Posts

Showing posts from 2018

Maybe

Image
Searching for information on Blanche Gardin returned little. Finally found this nugget from an 2015 interview: Gardin : In a few years we will all be living alone, because it will be unbearable living with "the other", as "otherness" will become unbearable. That is why couples break-up after three months, because we can longer deal with otherness.  We are convinced we are the centre of the universe, that we are the best possible version of the human being. So living with someone becomes impossible, obviously.  Even self-help books will say, " You need to love yourself before you can love others ". That's bullshit. Life is the opposite of that! You first have to open to others. It's your relationship to others that define you. And then maybe you may be able to love yourself. We really have it backwards.  And if we keep heading in that direction, in a few years or in a few generations, we'll all be living alone in our apartments, with mi

தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு

Image
சமீபத்தில்  அமர் சித்ர கதா மகாபாரதத் தொகுப்பை படித்துக்கொண்டிருந்தேன் (எழுத்தாக்கம்: மார்கி சாஸ்த்ரி) இடக்கரடக்கல் அனேகமாக தவிர்த்து அந்த வடிவத்தில் சாத்தியப்பட்ட முழுமையை எய்த முயன்றமை அதன் வாசகர்கள் மீது வைத்திருந்த மதிப்பாகத் தோன்றியது. அத்தியாயப் பிரிவுகளும், விரிவும் - வியாசபாரதத்தை ஒத்து இருந்தன. உதாரணமாக, சிசுபாலன் கிருஷ்ணன் மீது வீசும் அவச்சொற்கள், ஒவ்வொன்றுக்கும் படம் தீட்டி அளிக்கப்பட்டன. (பெண்ணைக் கொன்றான் - பூதணை வதம், மாட்டைக்  கொன்றான் - தேனுகாசுர வதம், போஷித்தவனைக் கொன்றனை - கம்சவதம்)

Understanding

But on 81st and Central Park West I saw a pay phone. I called Woody and said, ‘Don’t worry, I’m not suicidal. I don’t regret anything, and whatever you need to do I understand.’ Those were my exact words. I knew he had a lot to handle and the last thing he needed to do was worry about me.”   I hope, dear reader, it is as obvious to you as it is to me, that this is the click.  And, more importantly, it is clear as day that  Woody would do the same. Not so much due to cheap reciprocity but due to a depth of affection for each other. One only hopes his offer doesn't need to be taken up.

ஸ்ரீஜெயந்தி

Image
இந்திரன் ஆயரைச் சீறியே மாமழை சிந்தினான் ஆங்கவர் அஞ்சவே மாமலை தன்திரு பூவிரல் ஒன்றிலே தாங்கினான் அந்தியின் மேனியான் ஆநிரைக் காவலான் சிந்தையுள் சிக்கிடா சுந்தரன் செய்ததில் விந்தையென்? பாற்கடல் தேவரும் தீயரும் முந்தைசி லுப்பவே உற்றதோர் மத்தென மந்தர மாமலை தன்னையே தாங்கிட வந்தவன் தானிவன் அம்மலை போல்பல அந்தமில் மாமலை சூழ்புவி அன்னையைத் தந்திரப் பொன்விழி யான்கொள ஏனமாய் தந்தமிட் டேந்தியே  மீட்டவன் தாமரை உந்தியின் தோன்றிய நான்முகன் தோற்றிய அந்தரம் யாவையும் தோளினில் ஏந்துமுன் தந்தைசொல் பற்றியே வீசிய தாபதன் எந்தைக்கு அரிதே இல

ரூபம்

அலைகடல் கடைய வேண்டின் ஆர் இனிக் கடைவர் ஐயா! - கம்பன் (பொ.யு 13ம் நூற்றாண்டு) இங்குதான் அனைத்துமே போவ தென்ப தெவ்விடம்? - கமல்ஹாசன் (2000)

வரலாறு அறிதலின் வரலாறு

A couple of nuggests from Dr. V.Rajesh's, Manuscripts, Memory and History: Classical Tamil Literature in Colonial India, Cambridge University Press, New Delhi, 2013     “It is scarcely possible to conceive a greater confusion than that which prevails with reference to the question of the age of Sambhanda. Mr.Taylor places Kun Pandya, and therefore Sambandha also, who converted him, about 1320 B.C., while Dr.Caldwell contends he was reigning in 1292 A.D. Thus it would appear possible to assign Sambandha to 1300 B.C. or A.D. indifferently! This is certainly curious: and I am not sure if we can find the like of it in the whole range of history. Indeed, it would seem that South Indian chronology has yet to begin its existence. We have not, in fact, as yet a single important date in the ancient history of the Dravidians ascertained and placed beyond the pale of controversy. …… A critical study of (the classical) dialect and of this literature would certainly, under ordinary circu

பேதை

Image
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி  ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்  சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்  பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்? Except Sita                    who                             thinks and long for             Rama                     who                            (the very form of righteousness that he is)                             bore his father's Word, upon his head                     whose                            very name destroys miseries And the pitiable fool                            who                                 longs for her                                  beyond reason Who else is not asleep in that city?

மகாகலைஞன்

via ytCropper

Wonder Wheel

Image
And that's how you Ace it. பிற பின்

இருவேறு

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதல் வேறு is one of the several kuṟaḷs where vaḷḷuvar is employs snark to great effect. There is an almost audible sigh that of the 'learned' assuaging themselves as tirumakaḷ bypasses them. I have read the following   kuṟaḷ  as a sort of companion to the above.

அன்று நான் பிறந்திலேன்

ஓசையில் வெண்புறா கூட்டம் வழிவிட/  பூசையை வீசியே தேடு கடந்த செவ்வாய்க்கிழமை (29/05) வைகாசி அனுஷம் . திருவள்ளுவர் திருநக் ‌ ஷத்திரம் . நமக்கு நமது கவிஞர்க ளின் வரலாறு தெரியாது. கர்ணபரம்பரை கதைகள் , தொன்மங்கள் மட்டுமே உண்டு.   ஆழ்வார் , நாயன்மார்களுக்கு நக் ‌ ஷத்திரம் கொண்டாடப்படுவது எவ்வாறு ஒரு தொடர்ச்சி அடிப்படையிலோ , அந்த அளவே ஒரு உண்மைத்தன்மை / இன்மை நோக்கோடு இதை அணுகலாம் .

What a Man Wants -3

Image
The second time they meet, Clara says she was thinking about how to react if Jayachandran brings up the question of marriage. She says that in 'passive voice'. i.e. 'had the question been raised' (not: had Jayachandran raised the qn). He counters it with: what if the question had been raised (i.e. what would have been your speculation). And her response is : the question has not been raised. Has it? I found that fantastic. There is just no simulating life. No predicting, expecting how people would react, deciding accordingly. Things just happen like rain and you have to bloody go with it. It's not like you have a choice. You can think as much as you like about how you would react to situations when they crop up. But will you indeed react that way? Can you be sure about that? If values, beliefs are all supposed to be based on 'how one reacts to situations', then how can one think 'I am like this only' in such a fundamentally uncertain world.

Nehru on Repression

Image
Nehru's letter to his chief ministers on 14th May 1949 The law and order problem was....discussed at length at [a recent Governor's] conference. It was clear the primary duty of the government was to maintain the law and order and to meet any challenge made to it. As the Communist Party of India has made that challenge, it had to be effectively met. Two points were, however, stressed. One was that we should try and keep apart the violence and sabotage of the Communist Party's program in India from their normal ideological approach. That is to say our action against Communist Party members is because they indulge in violence and sabotage and openly say so in their circulars etc., and not because they hold certain opinions. It is important this difference be made, as otherwise, some people might be misled into thinking that we are attacking a way of thinking and not violent activities against the State. The second point that was mentioned was that while police and the lik

மாயனும் மன்னனும்

பஞ்சகிருஷ்ணஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தைப் பற்றி பெருமாள் திருமொழியில் குலசேகராழ்வார் பாடிய பாடல்கள் ( மன்னுபுகழ் கௌசலைதன் ) மிகப் பிரசித்தமானவை. பொதுவாக ஆழ்வார்கள் எத்தலத்தைப் பாடுகிறார்களோ, அங்கு பெருமாள் கொண்ட ரூபத்தைப் பாடுவர்.  எ.டு:  நின்றதது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து..  என்று நின்றகோலத்தில் திரூஊரகத்திலும், இருந்தகோலத்தில் திருப்பாடகத்திலும், கிடந்தகோலத்தில் திருவெஃகாவிலும் பாடுகிறார் திருமழிசையார். அவ்வாறு இல்லாமல் பொதுவாக பிற கோலங்களை, அவதார ரூபங்களையும், லீலைகளையும் பாடுவதும் உண்டு. ஆனால் ஒரு கிருஷ்ணத்தலத்தை எடுத்துக்கொண்டு  பத்து பாடல்கள் ராமனைப் பற்றி மட்டுமே பாடியது வினோதமானது. தீவிர ராம பக்தரான துளசிதாசர் கிருஷ்ணர் கோவிலில் சென்று இவ்வாறு பாடினாராம்  kaahai varanau chavi aap ki bhalE virAjat nAth Tulsi mastak tab naval dhanush baaN lEvu hAth Dear Lord, I have no words to describe your beauty, but though you have assumed the form of Sri Krishna (Nath), Tulsidas will only pray to you when you have a bow and arrow in your hand

Only So Much

"Dance, if you want to dance, my son; but don't think you can work in the office, and then amuse yourself, and then study on top of all. You can't; the human frame won't stand it.  Do one thing or the other — amuse yourself or learn Latin; but   don't try to do both."  D.H.Lawrence Sons and Lovers

மராமரம்

Image
தூண்சிற்பம்: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் மராமரமப் படலம் வள்ளல் இந்திரன் மைந்தற்கும்,      தம்பிக்கும் வயிர்த்த உள்ளமே என, ஒன்றின் ஒன்று      உள் வயிர்ப்பு உடைய; தெள்ளு நீரிடைக் கிடந்த      பார் சுமக்கின்ற சேடன் வெள்ளி வெண் படம் குடைந்து      கீழ் போகிய வேர; பொருள்: (பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதத்தை தான் உண்ணாமல் பிற தேவர்களுக்கு அளித்த) வள்ளலான இந்திரனின் மகனான வாலிக்கும் அவன் தம்பி சுக்கிரீவனுக்கும் உள்ளத்தே வளர்ந்த பகைமை (வயிரி~பகைவன்) போன்ற ’வயிரம் பாய்ந்த’ (அந்த ஏழு ஆல) மரங்களின் வேர்கள், தெளிய பாற்கடலில் கிடந்து இவ்வுலகைச் சுமக்கும், வெண்மையான படமுடைய ஆதிசேஷன் குடைந்து கீழ ஊர்ந்து சென்ற இடத்தே (அத்தனை ஆழமாக) பாய்ந்தவை. வால்மீகியில் (வழக்கம்போல) இத்தனை விரிவாக இல்லை: கிஷ்கிந்தா காண்டம் 12 சர்க்கம்: 3 சுலோகம் Released with great force, Rama's arrow embellished with gold pierced through the seven sala trees and splitting the mountain terrain entered the earth. சுக்கிரீவன், இராமன் ஏழு மராமரங்கள் (அரச மரங்கள்

I Love You Daddy

Image
“…in general, the young have the kindness to conceal the facts from those to whom they would cause pain. Writers who proclaim the facts are thought by the old to be libelling the young, though the young remain unconscious of being libelled.” - Bertrand Russell, Marriage and Morals In his 2015 stand-up special, ‘Live at the Comedy Store’ , Louis CK has a routine where he speaks about parents dealing with their teenage daughters’ impending sexual awakening. In that routine, Louis ribs his fellow parents who are overwrought with anxiety at having to deal with the topic. He excepts himself from the predicament by claiming that the answer to ‘what should the parent's role be?’ is‘ nothing ’: “Not advisory, supportive. Just stay out of it.” He delivers the lines with his signature style of apparent spontaneity.  It is this specific aspect of his art, along with his stand-apart histrionics that elicit the laugh here, without actually resolving the conflict in the joke’s set-up.

ஸ்தாபக பாஷ்யம்

மழித்தலை நாழி அரிசிக்கே  உழைத்தலை ஓர்நாள் திமிறி ஒழித்திடின் ஏதும் இங்கே பழுதிலை, மாறாய் மருகா தழும்புகள் கிளறும் மனதை நழுவிட விடுதல் ஒன்றே வழுஅதை இழுத்துப் பற்றி தழுவியே  வாழ்வை ஓட்டு

My Problem with Woody Problem-ers

Image
All people know the same truth. Our lives consist of how we choose to distort it. - Woody Allen (Deconstructing Harry) The venerable A.O.Scott of the New York Times has been writing a series of hand-wringing articles about Woody Allen, of which this is one . Scott's opinion on Allen's so called later works is as superficial as it is widespread. But it is disappointing because Scott has often been reasonably perceptive in his film assessment, a rarity cherished by the likes of me - fans of Allen who lack the articulation to elaborate why he is an artist who speaks to us like noone else does. It is disappointing because Scott has actually not done what he postures to have done.

கொம்போ றெக்கையோ

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று

சால்பு

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (987) this is we have read. Its more famous cousin KuRaL 'merely' encourages to rise above reciprocity. In fact, that kuRaL prescribes 'shame the other with kindness' as a punishment. But, சால்பு is made of sterner stuff than that. This kuRaL makes good behaviour absolutely incumbent upon one who aspires for சால்பு.