Posts

Showing posts with the label Pasuram

Tamil Liturgy

There is no such thing as liturgy in Tamil, is there? We have devotional Bhakthi literature in spades. That is completely different and quite complementary.But what is exclusively Tamil archanai!? Even now, a bhattar does a nAmAvaLi based archanai in Sanskrit and then recites a pAsuram to round things off. What is being asked now is to give the devotee an option to completely excise the Sanskrit archanai and have something exclusively in  Tamil.  All this comes from an animus cultivated by - to put it charitably - strained arguments that, there existed a time when Agamic temples did not have Sanskrit incantations. Or worse, even if nothing of that sort ever existed, the time has come to expunge them.   This demand proceeds from the weak assumption that the devotee is the customer and he would wish to ‘understand’ the incantations made on his behalf. And this wish needs to be catered to. This line of argument was popularized in TN politico-cultural sphere and achieved...

கவரிமாவும் மானமிலா பன்றியும்

Image
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டு ஒருநாள் மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே Varaha  @ Badami இது ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில் ஒரு பிரபலமான பாசுரம். பொருள் : வராஹ அவதாரத்தில் பூதேவியை காப்பாற்ற, அழுக்கான நீர்வ்வழியும் மானம் இல்லாத பன்றி உருவை எடுத்து -  திருவரங்கன், என்னிடம் முன்பு பேசிய நினைவுகளை பெயர்த்து எடுக்க முயன்றாலும் அவை பெயரா இதில் படித்ததும் துணுக்குறச் செய்யும் சொற்ற்றொடர்: மானமிலா பன்றி . என்னதான் பக்தி என்றாலும் இப்படி ஒரு அடைமொழி பயன்பாட்டை எப்படி ஏற்பது?  கோதை நாச்சியாருக்கே உரிய தனித்துவத் தீவிரத்தைக் கருத்தில் கொண்டாலும் சற்றே அதீதமாகத் தோன்றும். 1936ல் அண்ணங்கராசாரியார் எழுதிய உரையில்  மானமிலா  என்பதை  ஹேயமானதொரு உருவுகொண்ட   என்று உரைக்கிறார். ஆண்டாள் தனது ப்ரபன்னரோஷத்தின் மிகுதியால்  'மானமிலாப் பன்றி' என்று செய்தேயும்...   என்று அழுத்தம் திருத்தமாக விளக்குகிறார். அதாவது, ஆண்டாள், சரணாகதி உணர்வின் மிகுதியில் அப்படி...

Conventions of Despair

 நேற்று முன் தினம் முதல் முறையாக மஹாளய அமாவாசை தர்ப்பனம் செய்தேன் அப்பா இதையெல்லாம் செய்ததில்லை.  தாத்தாவுக்கு பெரியப்பா தான் செய்வார் என்பது மட்டும் காரணம் அல்ல. அப்பாவுக்கு தேவைப்பட்டதில்லை. But, Sorry, I cannot unlearn Conventions of Despair They Have their Pride நான் சாப்பிடுவதற்கு முன், சாதத்தில் கருப்பு எள் தூவி காக்கைக்கு வைத்தேன். ** அன்று புரட்டாசி உத்திரம். மகள்களுக்கு இரண்டு வயது பூர்த்தி ஆகிறது. இந்த புரட்டாசியில் இன்னொரு உத்திரம் வரும். அது தான் பிறந்தநாளாகக் கணக்கு. ஆனால் அப்பா இரண்டையுமே கொண்டாடச் சொல்லியிருப்பார். மாலையில் ஒரு கேசரி செய்து நிவேதனம் செய்தோம். விசேஷங்கள் என்றுமே எனக்கும் அப்பாவுக்கும் பாசுரம் படிக்க ஒரு சாக்கு.  கிருஷ்ணஜெயந்திக்கு வெறுமனே  வெண்ணையில் சக்கரையை தூவிக்கலக்கி பெரியாழ்வாரைத் தூக்கி வைத்துக்கொண்டு விடுவோம்.  நேற்று முதல்முறையாக தனியாக பாசுரம் படித்தேன். குழந்தைகளுக்கு தலைமுடி எளிதில் கலைந்து பரட்டையாகத் தொடங்கிவிட்டது.  பெரியாழ்வார் திருமொழியின் இரண்டாம் பத்தின் ஐந்தாம் திருமொழி பாடல்களைப் படித்து நிவேதம் செய்தேன். ...

மாசு

பாசிதூர்ந்து கிடக்கும் பார்மகட்கு பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் நீர்வார மானமிலா பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே நாச்சியார் திருமொழி 11:8 Who can guess what all He spoke* To Dame Earth as he lifted Her From the mossy depths Whilst He was a Shameless Soggy Swine That Resplendent Lord of Srirangam * what all he spoke

கம்பராமாயணம் கருடத் துதி - வேதமும் கீதையும்

உரையில் குறிப்பிடப்படும் பாடல்கள்:

சில கண்ணன் பாசுரங்கள்

நாளை கிருஷ்ண ஜெயந்தி. அதை முன்னிட்டு ஒரு சிற்றுரை: குறிப்பிட்ட பாடல்கள்: தாய்முலைப் பாலில்  அமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை இட்டுச்சென்று பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென்றே பிறர் ஏசநின்றாய் ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்த என் தூதியோடே நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்குமன்றே (701)

Of Chris Nolan and Kulasekara AzhwAr

I was watching Inception yesterday. Easily the most affecting love-story I have watched in a while, is that of Mal-Cobb. A love, whose intensity excludes the whole world, which is fraught with fickle uncertainties. A love that instead builds an infinite and eternal universe, so as to do justice to the demands of togetherness. The defining moment in the film pits the wholesome, but elusive, 'reality' of one's lover against a one's perception ('projection' to use the film's vocabulary) of the lover. Note : a projection is NOT a comfortable assemblage of attributes from a wishlist (right mix of traditional and modern, clean habits). It is a much more complex and earnest representation of all that one has taken the other person to be. Indeed, it  is borne out of the depths of one's understanding of the other person. So, if a 'projection' is everything one understands the other to be, then why would it be lesser than what 'is'...

குளிக்கப் படுத்தும் கண்ணன்

Image
இன்று ஸ்ரீஜெயந்தி. வருடந்தோரும் இதையொட்டி கொஞ்சம் பெரியாழ்வாரைப் புரட்டிப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இம்முறை கிடைத்த சில முத்துகள் இதோ: யசோதை கண்ணனைக் குளிக்க வைக்க படாதபாடு படும் பாடல்கள் (பெரியாழ்வார் திருமொழியின் இரண்டாம் பத்தின் நான்காம் திருமொழி )

My Word

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால் படைக்க நீ படைக்கவந்து தோன்றினார் சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்லவல்லரே - திருச்சந்தவிருத்தம் (திருமழிசை ஆழ்வார்) Thou art what proceeds from The Word - thou art the import of what is enunciated Thou art the light (of meaning) that eludes the word Those whom thou created by thy Word shall go and build the world, But, are they capable of - even briefly - describing thee in words ? I am deliberating not harping on the meaning that 'The Word' is a reference to the scriptures. For, without that, the simultaneous power and feebleness of the words is quite apparent in this e The excellent rhythm in these poems - which translator is best advised to not even attempt to match - is, IMO, quite central to the feeling of 'rapture' that they generate in the reader. Enjoy!

சாமிபுஸ்தகம்

அதெப்பிடி மாப்ள வெக்கப்படாம பேசிட்ட? Saamipusthakam by dagalti

Like a Child

It is that time of the year again. The day we celebrate the child god. And quite unlike other birthday festivals like Christmas, Vinayaga Chathurthi, Ramanavami etc. this one feel special, because there is special emphasis on the child-God Himself. i.e. not a child who shall one day grow-up and become the God commanding awe. Which is why the feeling of celebration and endearment, come so naturally without piety and its attendant grown-up-ness. As has become an annual custom I was reading periyAzhwAr today. Arguably the most pleasing, universally appealing , easy-on-the-cerebrum poems in the divya prabhandham. And sheer delight. In an earlier post I had written about the appeal of celebrating the omnipotent as a child. PeriyAzhwAr explores various facets of this in several poems, which I will try to give some examples in the rest of this post. YasOdhA, after witnessing the various of acts of the Lord is afraid to nurse him. A whole decad of poems end with the refrain .. உன்னைஅறிந்துகொண...

Clap Now!

அளந்திட்டதூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் உளந்தொட்டு (இ)ரணியன் ஒண்மார் வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி ! When Hiranyan tapped the pillar strong Out you came in imposing form Of a lion, wide open his chest you tore With these little hands I adore Clap my darling! Who suckled the demoness To Death Clap! Among the several stages in piLLaithamizh, one of the stages is the 'chappANi paruvam' which refers to the phase when the child learns to clap its hands together (chappANi).PeriyAzhwAr's piLLaithamizh songs are among the pAsurams that interest me the most. The philosophic nuances of, say a, nammAzhwAr earns more reverence, on the other hand, some of periyAzhwAr's songs are more visceral in their appeal and direct and simple. Some examples before I proceed: ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான் To all the world's fair praise Like a princess I did raise The ...