Posts

Showing posts with the label cricket

உண்மை கசக்காது, வழுக்கும்

சில அரசியல் கருத்துக்களை உடனுக்குடன் பதிவு பண்ண வேண்டியது அவசியமாப் போகுது: 'கழுதை தோக்கப்போறோம். பொதுமக்கள்ட்ட திட்டு வேற வாங்கணுமா'ன்னு தலைவர் தோணி மாப்பு கொடுத்தாப்ல. அதைக் கண்டும்காணாம விடாம நோண்டி நோண்டி கேட்டு 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்' னு மீடியா கூவிட்டாய்ங்க. சரி அத்தோட விடுவாய்ங்கன்னு பார்த்தா, ' அந்த எடத்துல நீ இருந்தா ' ன்னு வர்றவன் போறவன்ட்டல்லாம் கேட்டு படுத்தினாய்ங்க. ' நாங்களும் அப்படித்தான் செஞ்சிருப்போம்னு ' அவிஞ்ஞ குருநாதர் ஆண்டிமலரார் மெயின்டேன் பண்ணிருக்கிறது பெருங்காமெடி. அனா நோட் தி பாயிண்ட்: அவரும் ' சச்சினை இப்படி அவுட் ஆக்கியிருந்தா ரத்த ஆறு ஓடும், அதனால செஞ்சிருப்போம் ' அப்படின்னு தான் சொல்லிருக்காப்ல. இதுல எங்க வந்தது ஸ்பிரிட்டுங்கறேன். உண்மைவிளம்பின்னா அது எங்க அண்ணன் ஸ்ட்ராஸ் தான். உசேன்பாய் ' நீ செஞ்சிருப்பியா 'ன்னு தேஞ்சுபோன ரெக்கார்டாட்டம் கொடாயசொல்லொ, ' செஞ்சிருப்பேன்னு நினைக்க ஆசைப்படுறேன் 'ன்னு கமலஹாஸர் கணக்கா சொல்லிட்டாப்ல. இதுனால தான் இவைஞளை ரொம்ப புடிக்கிது. ராம்சாமி கோப்பை எடுத்து வை!

Flippin'

It seems I am compelled to explain to the world why I - to borrow the words of Monty Python - flatulate in the general direction of T20. When allegedly self-respecting cricketers participate then it is respectable, no ? Experts write about it. India is good at it - we won the first 'world cup'. It is a change of guard they say. It is blancophilic, pro-colonialist to stick to old sober formats. It is elitist to deride the face-painting six-hollerers. Needless to say it is anti-feminist too. For all ye near extinct cricket lovers, don't you think the bookcricket world cup is up next ? Imagine India winning and then some extrapolation about who should retire will possibly be made. And then I expect self-respecting journalists writing insightful articles about this: It is a format that really challenges the technical acumen of the players and the captain. You need to adapt the flipping techniques on the fly factoring in the texture of pages, tuning the nimbleness of the flippin...

பாலைப்புயல் '98

Image
பாலைத்திணையதில் வாகைக்களிப்பதை பொருத்துவதில்லை நற்பாணர் சாலைக்கடந்திட தேவைநெறிமுறை மீறுவதுண்டே சிலபொழுது ஏழையிவனது உவகைநினைவுகள் உட்படவில்லை சட்டகத்துள் காளையுட்புகு பீங்கான்கடையதை நினைவில் நிறுத்திய ஒரு பொழுது மாலைசித்திரை வெயில்மணலது சூறாவளியில் சுழன்றதுபோல் ஓராளை எதிர்கொள மஞ்சள்ளணிபவர் பத்தோடொருவரும் உழன்றாரே வாளைவீசுடும் வேங்கையொன்றதை சொல்லிலடைப்பதும் சாத்தியமோ ஏழையிவனது ஆசைக்கெனவோர் அரிசிப்பதத்துடன் நிறுத்திடுவேன் ஜ்வாலைப் பார்வையை கண்ணிலிருத்தி சடுதியில் வீசிடும் காஸ்ப்ரோவிச் பாலை எதுவோ மிதசுழற்பந்தன் எவனோ ஒருவன் போட்டதுபோல் சேலை அணிந்திடும் மாதர் அவரது நளினம் கலந்த கொலைவெறியில் மூலை ஒன்றதில் ஆழக்களித்திடும் மாந்தர் இடமதிற் பதித்தானே நாளைமுதுமையில் பேரும் பாலும் உறவும் மறக்க நேர்ந்திடுமோ ஓலைப்படுக்கையை நோக்கிடும்போது நாரணன் பேர் சொல மறந்திடுமோ ஒரு வேளை - அதுபோல் இதுவும் ஒருநாள் மறந்திடுவேன் என பயங்கொண்டே வாலைப்பருவ காலத்தில் கண்ட பேரழகிங்கிதை வரைந்துவைத்தேன்

ummAchchi - Left Arm Fast

"Ma'am, Prabhu here doesn't believe in God" he said. He was a typical specimen I was forced to spend school-life with. Uglier in the same uniform with an expression displaying unfathomable levels of stupidity and cruelty. There are numerous ways a nine year old can mess with another. I don't recall what I had done. It could have been something as mundane like flicking his pencil. The vindictive rascal gets back at me by putting me in a spot in value education class. He was a clever chap, I must grant him that. That "gotcha" grimace of his made it clear that he understood putting me in a spot where I had to explain myself to the rest of the class was more painful than socking me in the jaw. The teacher was waiting with an unasked why. The class was teeming with rebuttals to whatever smartass logical arguments I may make - just that I had none. It was something that happened. As a nine year who could spell agnostic, things were never going to be smooth. So...

Letchumibadhee !

Srikkanth finally does what he was hired for. Balaji back in the team. Jokes apart, he had an awesome Ranji season, leading TN's charge . The team itself had a good run and would have made it to the final (to lose to Mumbai of course), had it not been for the infernal first innings lead rule - which in this writer's opinion should be taken out and shot - that awarded UP the semifinal, because a blighter made a virtue of longevity and camped in the middle for a week or so. It is unfortunate that during the the partisan days the sceptre only that far south to Gundappa Viswanath and no further. Watching Sujith Somasunder open for India gave me hope in life, in those days when I worked the sheen off the rubber ball with what the embellishing racounter in me describes as a "many a glorious square drive", saying to myself "mEra number aayEga". These days there seem to overbalance as Badri waits in the sidelines as Srikkanth seems intent on making another Badani o...