Posts

Showing posts with the label Literary History

மலையரையன் பெற்ற மடப்பாவை

Image
  சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதையில் மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ என்று வஞ்சி நகரத்துப் பெண்டிர் பாடி வாழ்த்துகின்றனர் கண்ணகிக்கு சிலை வடிக்க, வடக்கே சென்று கல் எடுத்து, அக்கல்லை கனக-விசயரின் தலையில் வைத்துக் கொணர்ந்த, தங்கள் மன்னனான சேரன் செங்குட்டுவனை இவ்வாறு வாழ்த்துகின்றனர். இதில் 'மலையரையன் பெற்ற மடப்பாவை' என்ற சொற்றொடர் என்னை ஈர்த்தது. சிலம்புக்கு சிறப்பான உரை எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார் அதை இவ்வாறு விளக்குகிறார். மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை  நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ - மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க.  இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார்.  என்று விளக்குகிறார். இவ்விளக்கம் எனக்கு நிறைவளிக்கவில்லை. வடக்கே இமய மலையினின்று கல் எடுத்துப் படிமம் செய்ததால், மலையரையன் பெற்ற , என்ற பொருள் பதிந்துவிடுமா என்ன? படிமத்துக்கான அக்கல் எந்த பாண்டியன்? நாம் நினைவில் வைத்துக...

The Legend of Butler Kandappar

Image
Foreword I had intended to post this on Vaikāsi Anusham.  But today is Ayōthidāsar’s birthday and I saw  a tweet by the TN BJP  chief claiming  "திருக்குறளை இன்றைய அச்சு வடிவத்திற்குக் கொண்டு வருவதற்கு அரும்பணியாற்றியவர்".   This, in in of itself is a curious claim. Ayōthidāsar did write a commentary to it from his point of view. But that hardly qualifies as the definitive form we see today ( " இன்றைய அச்சு வடிவம்") I infer what Annamalai is referring to is  Ayōthidāsar’s claim to be the descendant of the heroic Butler Kandappan whose intervention ensured we have the text today. Story The story of ‘Butler Kandappan saving the TirukkuRaL manuscripts seems to have come from Ayōthidāsar himself,  like many others! 
I have not read Ayōthidāsar’s own’s words on the claim but many, including reliable scholars like Stalin Rajangam and Prof.Dharmaraj have made the claims that Butler Kandappar was the one who gave the kuRaL manuscript to F.W.Ellis (via Lor...

உ.வே.சா மொழிபெயர்த்த போஜஸ்துதி

போஜராஜாவைப் பற்றி 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போஜப்பிரபந்தம். அதில் ஒரு சுலோகம் பின்வருமாறு: நகர்வலம் வரும் போஜர், ஒரு பிராமணர் தோலால் செய்யப்பட்ட கமண்டலத்தில் நீர்கொண்டு வருவதைக் காண்கிறார். இவ்வாறு தோல்பொருட்களில் நீரைக் கொண்டு வருவது அவருக்கு அனாசாரம் அல்லவா, என்று வினவ, அதற்கு அவர்: வழக்கமாக கமண்டலம் செய்யும் இரும்பும், செம்பும் போஜர் ஆட்சியில் அருமையாகி விட்டன, என்கிறார். 'போஜர் ஆட்சியில், சாசனங்கள் எழுதியே செம்பும், அடக்கப்பட எதிரிகளை பிணைக்கும் சங்கிலிகள் செய்யவே இரும்பும் அருமையாகிவிட்டன.  என்ற பொருள்படும்படி கீழ்க்கண்ட சுலோகத்தைப் பாடுகிறார்

வேதநாயகம் பிள்ளை - சிவனும் சுப்ரமணியரும்

Image
உ.வே.சா'வின் என் சரித்திரத்தி ல் மாயூரம் முன்சீப் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை பல இடங்களில் தோன்றுகிறார். அவர் எழுதிய பாடல்கள் சிலவற்றையும் உ.வே.சா எடுத்துக்காட்டுகிறார். அவற்றில் இரண்டு:

வரலாறு அறிதலின் வரலாறு

A couple of nuggests from Dr. V.Rajesh's, Manuscripts, Memory and History: Classical Tamil Literature in Colonial India, Cambridge University Press, New Delhi, 2013     “It is scarcely possible to conceive a greater confusion than that which prevails with reference to the question of the age of Sambhanda. Mr.Taylor places Kun Pandya, and therefore Sambandha also, who converted him, about 1320 B.C., while Dr.Caldwell contends he was reigning in 1292 A.D. Thus it would appear possible to assign Sambandha to 1300 B.C. or A.D. indifferently! This is certainly curious: and I am not sure if we can find the like of it in the whole range of history. Indeed, it would seem that South Indian chronology has yet to begin its existence. We have not, in fact, as yet a single important date in the ancient history of the Dravidians ascertained and placed beyond the pale of controversy. …… A critical study of (the classical) dialect and of this literature would certainly, under ordinary ...

Red earth, pouring rain and context

What could my mother be to yours? What kin is my father to yours anyway? And how Did you and I meet ever? But in love our hearts have mingled as red earth and pouring rain - translated by AKRamanujan (Kuruntokai 40) The identity of the man who wrote the original lines is unknown. He goes by the attributed pseudonym sempulappeyalneerar (quite literally 'the red earth and pouring rain' dude).A few years back I read about AKR's translation making it to the series of international poems in the London subway. I was naturally excited that something I thought intensely local was sufficiently universal in context to make it there. "Well it was deemed universal enough to be translated into English, dummy" I had to remind myself. Popular culture then took away my baby. The lines made it to film songs... twice.There was an Indianenglish novel with that title. It is a matter of time before newscasters use the expression daily and wring the imagery dry. The sense of proximity ...