பேதை
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்
பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்?
Except Sita
who
thinks and long for
Rama
who
(the very form of righteousness that he is)
bore his father's Word, upon his head
whose
very name destroys miseries
And the pitiable fool
who
longs for her
beyond reason
Who else is not asleep in that city?
Comments
Post a Comment