Posts

Showing posts from July, 2010

உளதிலதெனில்

ஒருவர்க் கொருமுகம் தாமுளதென்பீர் ஒருவன் பலமுகம் பூணுதல் கண்டு ஒருமெய் பிறவத னம்பொய்யென்பீர். தரித்தல் பொய்யெனில் சருவமும் பொய்யே! சிறுமதியோரே முன்னொருநாளில் கருநிறவண்ணன் விருந்தாவனத்தில் ஒருவொரு நங்கைக் கும்தனியாக அருளிய முகங்கள் யாவையும்மெய்யே! உறுதிகள் மாறியும் தொடர்ந்திட உதவும் மறதியும் மெய்யே மறந்ததும் மெய்யே புரிவதர்க்கெளிய வகை படியாதது குருடர் தடவிய கரிபிழையிலையே

Restarting Reading

Birthdays are notorious as they bring up the dreaded ' what am I doing ' questions. I usually body-swerve these introspective annoyances as they inevitably lead to some resolution or the other. And resolutions are for commonfolk. But then haughty dismissal of the common is also getting common, so I thought I'd get one up on that this time. I observed that five minutes into a conversation with anyone, I start grumbling about not having enough time to read. That becomes my cue to jump to halcyon student days and I start holding court . And when I pause for breath, the audience in question sports a genial party smile and says: "nice meeting ya". If talking about reading is bragging, talking about not being able to read is worse. It would be an admission of being an - pardon the translation - asafoetida box. So, like a makeover movie's fulcrum scene, where one 'takes charge of life' etc. I made a resolution: to channel all available free time (whatever li...

Akam 401

What she said From yonder hills where the buzz of the swarming bees in unmanned orchards stave the cows from grazing and thus leaves the calves unfed and weak he came on his horse . Dark as the clouds of doomsday silver anklet and piercing gaze. And pray, does he know that, just as Death (who wields a spear like his gaze) In the end collects every warrior In his battlefield I too shall have to go Decked in flowers? What he said Your place or Mine

ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்

ப்ளாக் வைத்திருப்பதன் உயரிய நோக்கங்களில் ஒன்று எழுதுபவன் (எழுத்தாளன் என்ற பதத்தைத் தவிர்க்கும் என் அடக்கம் யாருக்கு வரும்?) முன்னெப்போதோ கிறுக்கிய லாண்டரிக்குறிப்பு வரை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைப்பது. படித்த நூல்களைப் பற்றி எழுதுவது அபாய சாத்தியங்கள் உள்ள நல்ல பழக்கம். எழுதுவதற்காகப் படிக்க உந்தினால் நல்ல பழக்கம். " உன் வாசக அனுபவம் இவ்வளவுதானா? " என்று படிப்பவர்கள்/ படிக்கப்போகிறவர்கள் (மேற்சொன்ன வருங்கால சந்ததியர்) சொல்லிவிடக்கூடிய அபாயமும் உண்டு. 'உலகம் இதன்மேல் கவனத்தைக் குவித்தாகவேண்டும்' என்ற நூல்களைப் பற்றி எழுதினால் தான் இந்தப் பிரச்சினை. கிட்டத்தட்ட 'உள்சுழற்சிக்கு மட்டும்' என்ற வகை புத்தகத்தைப் பற்றி எழுதினால் ஒரு மாதிரி சமாளித்துவிடலாம். ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான் சில மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு கொஞ்சம் ஒழுங்கு பிடித்து அப்பாவின் புத்தக அலமாரியை அடுக்க முயல்வேன். அனேகமாக ஏதோ ஒரு புத்தகம் கிடைத்து, ஒழுங்குபடுத்தும் முனைப்பு மழுங்குவதோடு அது நின்றுபோய், மறுபடியும் புத்தகங்கள் கலைந்து கிடக்கும். இதை ஒரு சாரார் (அம்மா) 'திருப்பதி வே...