Posts

Showing posts from April, 2013

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Have blog, will archive. What follows is from a clutch of posts written at various points in time about ThillAnA MohanAmbAL - in my opinion, one of the most thoroughly enjoyable films with a distinctly homegrown aesthetic. Due to the nature of the post, you can expect all kinds of unevenness and abruptness, which the content shall hopefully compel you to bear with.  Plunge..

Junius Maltby

“If I had that much money, I’d retire. Do you think I would come here and bother teaching all of you?” I am not sure we understood that. Teachers weren’t supposed to say such things – atleast not good ones, at any rate not to twelve year olds. But she did, in a balmy post-lunch English class to all of us in that eighth standard. She was one of the best teachers who could stir your curiosity without pandering, who could exude erudition while still being approachable.She was probably in her forties and had a generally unhurried manner, which, were it a story, one would be encouraged to infer a worldview.  While she introduced us to stories, poems, plays and generally yanked our language into shape – she was at her very best when she indulged in rarest of rare raconteur sessions.

30

30 சமயத்தில் மாமா என்றும் கூப்பிடத் தொடங்கிவிட்ட சிறுவர்கள் தொலைவில் கண்டால் கூச்சலைப் பொறுத்துக் கொள்ளத் தவறினேன். கிழவனானேன் முப்பது வயதாயிற்று  முதுமையும் வரலாயிற்று வெயில்களை, மழையைக், காற்றைப் பனிகளை பயந்து கொள்ளப் பெரியவர் சொல்லித் தந்தார் முப்பது வயதாயிற்று  முதுமையும் வரலாயிற்று கண்கள்மேல் கையைப் பாம்பின் படமெனக் கவிழ்த்துக் கொண்டு (தெருக்களில் தன்னை யாரோ அழைத்ததாய்க் கருதித் தேடிப்) பார்க்கிற வயதில் பாதி கடவுளே வந்தாயிற்று - ஞானக்கூத்தன் கணையாழி, நவம்பர் 1971 29 ,  28 ,  27 ,  26

கணங்கள்

கழுவாத ஆஸ்பத்திரி வார்டுகள் -விழி ஒழுகாது காட்சி தந்த முகங்கள் முற்றத்தில் நிழலெறிந்த பெயர்தெரியா மரங்கள் முடிவும் முதலும் என்றான கணங்கள்  -  தேவகோட்டை வா.மூர்த்தி (கசடதபற அக்டோபர் '72) வாழ்க்கை - என்று துவங்க நினைத்த சொற்றடரை நிறுத்திவிட்டேன். சொல்லநினைப்பதைவிட பெரியதாக வந்துவிழுந்துவிடும். எனக்கு சொல்வதெற்குப் பெரிதாக எதுவும் இல்லை என்பதால் என்னிடமிருந்து பெரிதாக ஏதாவது புறப்படும்போது மிதமாக மிரண்டு மடையிட்டுக்கொள்கிறேன். (விட்டால் சுழித்துக்கொண்டு ஓட காத்திருக்கும் ஓடையைப் போல டாம்பீகமாக 'மடை' என்ற உருவகம் பாருங்கள். 'தாழ்' என்று எழுதினால் லட்சியத்துக்கு இழுக்கு வந்துவிடுமோ? சுட்டுப்போட்டாலும் இந்த அவையடக்கம் கைகூடுவதில்லை).

நெருக்கம்

அன் று இ ர வு ப் ரூஸ் என் னோ டு தான் இ ருந் தான். ஓ ர மா க ப டு த் தி ருந் தான். ம ரி யை தா க சொல் ல வும் சொன் னான். "அன் று அ த் த னை நெ ருக் க மா க இ ருந் த போ து கூ ட உன் னி ட முள் ள ம ரி யா தை உ ணர்ச் சி போ க வில் லை எ னக் கு. வி னோ த மா க இ ருக் கி ற து" "அ து ஸ்ட் ரா ட்ஃ போர் டின் ம கி மை. நா ட க த் தில் ஒஃ பீ லி யா வே ஷம் ...