கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
"கம்பன் கிணறே பாதி தான் தாண்டிருக்கேன். இன்னும் வால்மீகி வேற படிக்கவேண்டியிருக்கும் போல இருக்கே. எங்கே, எப்பொ படிக்க போறேன்?"
என்றெல்லாம் கவலைப்படவைத்துவிட்டது இன்று நான் படித்த இப்பாடல்.
சீதையைப் பிரிந்த ராமன் சொல்வது:
என் பிரியத்துக்குரிய சீதை எங்கோ தொலைவில் இருக்கிறாள் என்பதில்லை என் துக்கம்
அவளை யாரோ தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்பதில்லை என் துக்கம் (அவனை வெல்வது எனக்குப் பெரிய விஷயமல்ல)
நான் நினைத்து நினைத்து கவலைப்படுவது இதைப்பற்றி தான்:
" நாளுக்கு நாள் அவளுக்கு வயதாகிக் கொண்டு இருக்கிறதே "
என்றெல்லாம் கவலைப்படவைத்துவிட்டது இன்று நான் படித்த இப்பாடல்.
சீதையைப் பிரிந்த ராமன் சொல்வது:
ந மே துக்கம் ப்ரியாதூரே
ந மே துக்கம் ஹ்ருதேதிவா
ஏததேவ அநுஸோசாமி
வய: அஸ்யா: ஹி அதிவர்த்ததே
என் பிரியத்துக்குரிய சீதை எங்கோ தொலைவில் இருக்கிறாள் என்பதில்லை என் துக்கம்
அவளை யாரோ தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்பதில்லை என் துக்கம் (அவனை வெல்வது எனக்குப் பெரிய விஷயமல்ல)
நான் நினைத்து நினைத்து கவலைப்படுவது இதைப்பற்றி தான்:
" நாளுக்கு நாள் அவளுக்கு வயதாகிக் கொண்டு இருக்கிறதே "
I worry not that my beloved is afar
I worry not that she was taken away
I worry from now till I win the war
She will be aging each passing day
நல்லா சொன்னாம்பா ராமரு!!
ReplyDeleteHahaha, talk about priorities.
ReplyDeleteWhat is this dagalti? Two blog posts in two days?
ReplyDeleteThe english translation is awesome. Did you make that up or somebody's verses?
// நல்லா சொன்னாம்பா ராமரு!!//
ReplyDelete:-)
// Hahaha, talk about priorities.//
Kamban talks about Rama suffering with viragam, so much so that when he enters the pond to take a dip it sizzles and fumes like when a blacksmith plunges a heated pieces of iron into water (what imagery!). But Kamban never has Rama actually speak about his feelings like this.
Looks Valmiki also will have to be read. ars longa, vita brevis.
//Did you make that up or somebody's verses? //
Mine. Glad you liked it :-)
Quite a lovely way to dig into a human being's mind where he not only dislikes to age, he doesn't like his beloved aging too, especially when separated. Any online version of Valmiki's Ramayana with the translation available?
ReplyDelete//Any online version of Valmiki's Ramayana with the translation available? //
ReplyDeletehttp://www.valmikiramayan.net/yuddha/sarga5/yuddha_5_frame.htm
Hmm this guy Martin Buckley who wrote An Indian Odyssey, which was a travelogue trailing Rama's path across India and into Lanka, I remember told me for an interview that Valmiki's version is very, very gruesome in its description of war and just as adult in its description of matters of well, you know discretion. Have always wanted to read it as well.
ReplyDeleteSo I see.
ReplyDeleteKamban is pretty gory on both counts.
His descriptions of gore are so elaborate they are discomfiting. I would say they smack of a bloodlust. In sundarakaaNdam Seetha tells Hanuman the destruction that will befall Lanka when her Lord launches war. Her rage-fueled imagination of physical violence is jaw-dropping. Draupadi blood-shampoo level only.
Totally postworthy.
Valmiki - when to read I say :-(