Posts

Showing posts from March, 2022

சிவராத்திரி 2022

Image
வண்டிலங்கு   குழல்   கெண்டையொத்த   விழி   பெண்டமைந்த   விடம்             மருள்தீர பண்டிலங்கை   பதி   வண்டிடப்பு   யமும்   தண்டிருப்ப   தியில்                      பழுதாக     அண்டமுய்ய   விடம்   உண்டமர்ந்த   கறை   கண்டவுந்த   னரு                          ளெமைசேர   உண்டெமெக்கு   பகை   எண்டுரைப்ப   ரிலை   எண்டிசைக்   கரியுங்                        கரியாமே     வகை : எழுசீர் விருத்தம்     பதம் பிரித்து:   வண்டு இலங்கு   குழல்   கெண்டை ஒத்த   விழி   பெண்டு அமைந்த   இட ம்            ...