ஆண்



முயக்கம் தொடக்கா நாணணி மடவையின்
தயக்கம் தளர்த்திடும் பணிமொழி பகன்று
முயக்கம் தொடுத்திட வளியிடை விடாஅள்
பயக்கும் மகிழ்வின் இடையும்
மயக்கின் மீள்தலை முன்னுணர்ந் தனனே

(ஒழுகிசை நேரிசை ஆசிரியப்பா)

Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar