சுமப்பது வம்பு
ஐயா நான் வெறும் வம்பன், இலக்கிய போக்கறியா புளிமக்கு - எப்படி வேண்டுமோ வைத்துக்கொள்ளுங்கள்.
But I can't for the life of my understand the basis of this rapprochement.
Words have meanings don't they? Especially when they come from litterateurs?
சாரு நிவேதிதாவிடம் எனக்கு பிடித்தமான ஓர் அம்சம், நான் அவருடன் அணுக்கமாக உணரும் ஓர் இடம், இலக்கியத்தை அவர் மிகத்தீவிரமாகவே எப்போதும் எடுத்துக்கொள்கிறார் என்பது. அதில் மழுப்பல்கள் ஒப்பேற்றல்கள் இல்லை. எப்போதும் அதற்கு முழுமையாகவே தன்னை அளித்துவிடுகிறார். இக்கதைகளை தேர்வு செய்வதற்கு இயல்பாக ஒரு வாசிப்பும் சுருக்கமான பட்டியலும்போதும். ஆனால் அத்தனை கதைகளையும் வாசித்து, தன் அளவுகோலை விளக்கி, கதைகளை விவாதித்து முடிவை முன்வைக்கிறார். எப்போதும் இலக்கியத்தில் செல்லுபடியாகக்கூடிய நாணயம் என்பது இதுவே – முழுதளிப்பு.https://m.jeyamohan.in/130566#.Xo9u6yXhWEd
Now if you rewind about a decade back:
எழுத்தாளர்களை அவர்களை வாசிப்பதன் மூலமே மதிப்பிட முடியும். விவாதித்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு நூலையும் அட்டைக்கு அப்பால் வாசிக்காத , வாசித்தாலும் ஒரு மண்ணும் புரிந்துகொள்ள திராணி இல்லாத சாரு நிவேதிதா போன்ற அக்கப்போர் எழுத்தாளர்களை நம்பி கலைஞர்களைப் பற்றிய கருத்துக்களை உருவாக்கிக் கொள்பவர்கள் தங்கள் இலக்கிய அனுபவத்தையே இழக்கிறார்கள்.https://m.jeyamohan.in/3819#.Xo9vYiXhWEc
It is not that opinions ought to remain static. A decade is a very long time. But look at the words.
It is not a mere 'cutting slack/going soft'. Each and every எப்போதும் seems to seek to push away elaborate declarations of the past, in to the ether of non-existence itself. It is like he has now decided a mode of praise and shoehorned him into it, and one ought not to take the compliment any more seriously than that.
I sincerely mean no snark here.
For a writer to permit himself imprecision to enable emphasis, is quite pardonable. It may be a stylistic choice; but when the subject under discussion is literature itself it puts even an admiring reader in a bit of quandary on the extent of imprecision at play.
ஒரு வேளை பத்து வருஷம் முன்னாடி நடந்தத நான் தான் தப்பாப் புரிஞ்சுகிட்டனோன்னு குழம்பிட்டேன். தரவு கொடுத்ததற்கு நன்றி :-)
ReplyDeleteI mean, I do get that they still maintain their literary opinions/objectives are very different. I am willing to even take the cordiality at face value. I probably even understand it as a peace gesture to oneself (for both of them actually).
DeleteBut why say எப்போதும் and all?
No, that is so NOT how you rejected him all the while.
Good points. Precision in usage is not a virtue among Tamil litterateurs
ReplyDeleteAs I mentioned in the endnote, I am totally okay with imprecision. It can enable a certain style, exaggeration.
DeleteWhat was attempted here is something quite - dare I use the word - dishonest. Banishing away all memories of past interrogations with words like எப்போதும்.
This naturally calls into questions his assertions and narratives. This is problematic insofar as he is a kind of leading lone voice in so many areas.
Imprecision can be appreciated if that is the intention and part of the style like irony, etc. Imprecision is so useful and elegant is many places like politics or diplomacy. Jeyamohan's imprecision is part of carelessness
Delete/carelessness/
Deleteis a very charitable take.