நல்லார் உளரேல்
ப்ரிய ஸஹோதரி க்றிஸ்டென் ரூபனியன், தாங்கள் ஸ்ருஷ்டித்த ஸாஹித்யங்களான மார்ஜர வ்யக்தி ( பூனையாள் ), சத்புருஷன் ( நல்லான் ) ஆகியவற்றை அடியேனேன் அநுபவிக்க பாத்யபட்டது. இதுகாறும் யுவ ஸாஹித்ய லக்ஷணங்கள் பற்றிய எமது ந்யாயமான முன்னபிப்ராயங்களை ஸுலபமாக கடந்தமைக்கு என் கரகோஷங்கள்.