ஆரினிக்கடைவர்
காசிம் புலவர் எழுதிய நபிகள் திருப்புகழில்: முக்குற்றம கற்றித் தெருளருள் வற்கக்கடல் புக்கிப் பலவுயிர் வித்துக்கொரு முத்திக் குருநபி எனவோதி மத்திட்டுவ லித்துச் சிறுபுலி கர்ச்சித்துமு ழக்கிக் குளறிட மத்திட்டுடை பட்டுப் புடைபெயர் தயிரேபோல் மக்கட்குறு துக்கப் படலையொ துக்கித்திகழ் சொற்கத் தையுமுரி மைக்கத்தொடு கற்பித் தருள்வது வொருநாளே