ஹோலி
தன்முன் எதிர்படும் மங்கைக் கிலியுற  
வண்ணம் பூசிடும் அயலானே

கன்னற் சிலையவன் அங்கம் எரிபட 
இந்நாள் நுதல்விழித் தரனாரே

(தாராசுரம்)

Comments

Popular posts from this blog

கீசக வதம்

போதும்

EXT - DAY (Kinda)