கீசக வதம்


தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் வடமேற்கு மூலையில் காணக்கிடைத்த சிற்பம்.



மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட,

சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட,
தன் இரு செங் கையால் தாக்கி, வான் தசை
துன்னிய மலை எனச் சுருக்கினான்அரோ!



- வில்லிப்புத்தூரார்

Comments

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director