முன்கதை சுருக்கம்


6961 தொடர்கதையில் இரண்டாவது பகுதிக்கு முன் எழுதியது:


முன்கதை சுருக்கம்: முன்கதை சுருக்கம் என்பது கொடுமை. உயிரை விட்டு எழுதிய வாக்கியங்களை ஒருவரியில் சுருக்கி 'விமலா பார்க்கில் ராஜேஷை (ராஜேஷா ராகேஷா?) சந்தித்து அவர்கள் திருமணத்தைப் பற்றி பேசிவிட்டு மனம் மாறுகிறாள்' என்று எழுதினால் சென்ற அத்தியாத்துக்கு, அதன் விஸ்தாரத்துக்கு அர்த்தமில்லாமல் போய் விடுகிறது. ஆகவே, என் அவசரம் மிகுந்த வாசகியே, முன்கதை சுருக்கம் கிடையாது

சுஜாதா
- கணையாழி, செப் 1969

Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director