Make Love Not Work
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கும் அன்றோ?
யான் எதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என் மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊன் உடலை வருத்தாதீர்; உணவு இயற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்!
Happy Birthday!

சுப்பிரமணிய பாரதியார் - இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeleteHow beautiful. The last two lines made my day.
ReplyDelete@krupage :-)
ReplyDeleteThe last line standalone is such a quotidian one. But it takes a poet to juxtapose love and work. If we didn't have to contend with the rat-race, wouldn't there be more love all around? Simple as that.
கடைசி இரு வரிகளை எங்கள் தமிழாசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்லி சிலாகிப்பதுண்டு. இப்போது உங்கள் பதிவில் அதை வாசிக்கையில் என்னையும் அறியாமல் ரோமங்கள் சிலிர்த்து விட்டது. மானுட வாழ்வின் சாராம்சத்தையே உள்ளடக்கிய வரிகள்.
ReplyDelete