அசந்தர்ப்பம்

மலையிலிருந்து கல்லை எடுத்துவந்து தலையில் போட்டால், தலைவலி போமென்று ஒரு பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது. அசந்தர்ப்பமாக இது தோன்றும். ஆனால் தலைவலியை நிவர்த்திக்கக்கூடிய ஒரு செடிக்கு கல்லையென்பது ஒரு பேரென்று அறியவேண்டும். இங்ஙனமேயுள்ள தமிழ்வைத்திய பரிபாஷைகள் மிக அதிகம் 

- உ.வே.சாமிநாதையரவர்கள் (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்)

Comments

  1. நல்ல தகவல்.
    இல்லாட்டி கல்லை எடுத்து கீழே போட்டு கீழே இருப்பவனுக்கு தலைவலியை கொடுத்திருப்பார்கள் நம்மவர்கள்.!

    ReplyDelete
  2. தமிழை முழுவதுமாக கற்றுக்கொள்ளவே காலம் போதாது

    ReplyDelete
  3. Where did you read this? Versatile Thamizh! So much to learn. Really kartradhu kaiyalavu only.
    amas32

    ReplyDelete
  4. Meens அதைத் தான் தமிழ்த்தாத்தா அசந்தர்ப்பம் என்று மென்மையான சொற்தேர்வால் உணர்த்துகிறார்.

    amas32 - currently reading the book mentioned in the post. It is a compilation of a series of lectures U.VE.SA gave in Madras University.

    A sparkle of poker faced humour in the middle of a scholarly discourse.

    ReplyDelete
  5. Don't know how I missed this one. Lovely humour.

    BTW, I have also read his essay wherein he tells how a tribe sings, "பீமசேன மவராசன் மரதேபூ மரதேபூ டிங்கினானே டிங்கினானே" for "மரத்த புடுங்கினானே"

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director