Monday, November 1, 2010

Mondayed


கிளரொளி இளமை விழுங்குது அலுவல்
நளிர்கய முதலை கதுவிய பொழுதில்
பிளிறிய கரியை உதவிய திருமால்
அருளது வேண்டும் அலறுவ தற்கே



From Attenborough's Gandhi:


Advocate: Could I ask you what provision you made for the wounded?
Gen. Dyer: I was ready to help any who applied.
Advocate: General, how does a child shot with a 303 Lee-Enfield "apply" for help?

1 comment:

  1. Garfield describes aptly the "weight" of Monday my friend!

    ReplyDelete

ஆரினிக்கடைவர்

காசிம் புலவர் எழுதிய  நபிகள் திருப்புகழில்: முக்குற்றம கற்றித் தெருளருள் வற்கக்கடல்    புக்கிப்  பலவுயிர் வித்துக்கொரு மு...