5/7 > 2/7

You are what you do....on weekdays.


கோலமகட்துணை ஏற்றவனை மாறிடவிலகிட வாழ்த்தியபின்
காலமகட்டிய நட்பதனை தேறல்நெருக்கிய மாலைகளித்(து)
ஆழச்சுழட்டிடும் காவிரியில் துடுப்பாடியும் செல்வழி மாற்றமிலை -அது
போலசிறுச்சிறு நினைவுகளைத் தேக்கிதிரும்பிய திங்களிது

Comments

  1. செய்யுளில் நாலே வரிகளில் எவ்வளவு தகவல்களை அடக்கிவிட முடிகிறது! நீங்கள் எழுதியிருப்பது எனக்குப் புரிவது மகிழ்ச்சியளித்தாலும் பின்னணிச் சோகம் மனதை வருத்துகிறது.

    ReplyDelete
  2. 'இதெல்லாம் ஒரு சோகமா' என்று ஈவிரக்கமின்றி சொல்லிவிடுகிறார்கள். அவ்வாரில்லாமல் இதற்கு வருந்தும் சஹ்ருதயரே, நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director