தனியன்களுக்கான தனியன்

வேலப்பர் தின* சிறப்புக் கவிதை

பிடிபிழைத்த வேல் எறிந்தலுத்தோய்
அம்பெய்திடாதே கானமுயல் நோக்கி
குடிகெடுக்கும் சமரசம் கசண்டு - வாழ்வில்
வாய்த்திடாத கனாக்களே ஊக்கி


* பெயர் உபயம்: சூனாபானா

Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director