மறுபடியும் முதல்லேர்ந்தா !

பிடிக்கவேண்டும்.
'பிடிப்புவேண்டும் என்பதால்' என்பது முன்பொருகாலத்தில் சாமான்யக்காரணமாகத் தோன்றியொருக்கிறது. சாமான்யம் என்பதை தவிர்க்கவேண்டியதாக நினைத்த காலம் அது. இன்றும் அதை தவிர்க்கவியலதாது என்று சொல்லத்தோன்றவில்லை. தவிர்க்கத் தோன்றவில்லை என்றே சொலகிறேன். சாமான்யத்திலிருந்து ஏதோ விலகிவிட்டதைப் போல, ஒரு வித முனைப்புடன் அதனை எய்துகிறேன்.

Happy New Year World

Comments

  1. >> "தவிர்க்கத் தோன்றவில்லை என்றே சொலகிறேன். சாமான்யத்திலிருந்து ஏதோ விலகிவிட்டதைப் போல, ஒரு வித முனைப்புடன் அதனை எய்துகிறேன்."

    இந்த முரண் இயற்க தான்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. இதைப் படிக்கையில் ஏனோ இந்த வரி ஞாபகத்துக்கு வந்தது...

    By trying to prove the impossibility of complete self-expression, one is only trying to complete it.

    ReplyDelete
  3. //இந்த முரண் இயற்க தான்னு நினைக்கிறேன்.//
    அப்டீன்றீய..

    //By trying to prove the impossibility of complete self-expression, one is only trying to complete it.// Who ?

    ReplyDelete
  4. வேற யாரு, நான் தான்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director