36
புதியன புகுவதால் பழையன கழிந்து போகும் என்று பயப்படவேண்டியதில்லை. பழைய பொருளின் பெருமை அதன் பண்பில் நிலை பெற்றிருக்கிறது. போட்டி இல்லாமலே அதைக் காப்பாற்றும் அவசியம் இல்லை. சங்கீதத்திலாவது இலக்கியத்திலாவது நாணயச் செலவாணியில் சொல்லப்படும் ’ க்ரெஷாம்ஸ் லா ’ கிடையாது - தமிழும் இசையும், ராஜாஜி கட்டுரைகள் One is undeniably old, when one feels that The wise old man's opinion was juvenile optimism - if not outright dereliction of vanguard duties. PS: இவ்விடுகை இசை/இலக்கியம் பற்றியது அன்று 34 , 32 , 31 , 30 , 29 , 28 , 27 , 26