எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்.
கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக்கல் ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்; இடிக்கும் செல்லை ஒத்து அன சிலை நுதல் பாய்தலும், அன்னான் எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும்கண்டார் தாவீது, கோலியாற்றை ஒரே கல்லில் வீழ்த்திய காட்சி - வீரமாமுனிவர், தேம்பாவணி