மைந்தரின் மண் Get link Facebook X Pinterest Email Other Apps - January 28, 2021 மண்ணிலை தேசம் என்னும் மனிதரே தேசமென்னும்வண்ணமாய் உரைகள் செய்யும் கேட்டதை மீட்டொலிக்கும்எண்ணிய மனதின் போக்கில் அவரவர் வாழ்வதற்குமண்ணொரு திடல்தான் மன்னோ அரங்கமா நகருளானே(கலித்துறை) Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment