Posts

Showing posts from January, 2020

அன்று வேறு

Image
There was a time, not too long ago, when it wasn't dissonant to say so. In his foreword to Kamaraj writes:

Thoughts Sparked by A Rainy Day in New York

Image
Come with me to the South of France. I could do with your refreshing honesty. and you... can wake up to the smell of oranges An all time great director, played by Liev Schreiber ( up there with Renoir and de Sica ), makes the above proposal to Elle Fanning, who plays the nervous wide-eyed co-ed who has managed to get an appointment to interview him. It is a very Woody moment - a Zeussian fascination for Ganyemede.

A Rainy Day in New York - Hot Off the Press

Image
இன்னும் ஓர் நூற்றாண்டு இரும் The கிழம் is in such fine mid-season form. Raising the usual eviscerating questions with sleight of his sure hand.

உ.வே.சா மொழிபெயர்த்த போஜஸ்துதி

போஜராஜாவைப் பற்றி 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போஜப்பிரபந்தம். அதில் ஒரு சுலோகம் பின்வருமாறு: நகர்வலம் வரும் போஜர், ஒரு பிராமணர் தோலால் செய்யப்பட்ட கமண்டலத்தில் நீர்கொண்டு வருவதைக் காண்கிறார். இவ்வாறு தோல்பொருட்களில் நீரைக் கொண்டு வருவது அவருக்கு அனாசாரம் அல்லவா, என்று வினவ, அதற்கு அவர்: வழக்கமாக கமண்டலம் செய்யும் இரும்பும், செம்பும் போஜர் ஆட்சியில் அருமையாகி விட்டன, என்கிறார். 'போஜர் ஆட்சியில், சாசனங்கள் எழுதியே செம்பும், அடக்கப்பட எதிரிகளை பிணைக்கும் சங்கிலிகள் செய்யவே இரும்பும் அருமையாகிவிட்டன.  என்ற பொருள்படும்படி கீழ்க்கண்ட சுலோகத்தைப் பாடுகிறார்

மதநல்லிணக்க வெண்பா

Image
தசாவதாரத்தையும் வெண்பாவின் கடைசி இரு அடிகளில் அமுக்கிக்காட்டிய ஒரு காளமேகப் பாட்டு பிரபலம்: மெச்சுபுகழ் வேங்கடவா  வெண்பாவில் பாதியிலென் இச்சையில் உன்சென்மம் எடுக்கவா -மச்சாகூர் மகோலா சிங்காவா மராமா ராமமாரா மாகோபா லாமா வாய் மச்சா, கூர்மா, கோலா (வராகம்),  சிங்கா, வாம, 3 ராமா, கோபாலா, மா (குதிரை என்று பொருள்...அதில் வருக் கல்கியை குறிக்கும்) காளமேகம் குறள்வெண்பாவாவே பாடிட்டார். நானும் ஒரு முயற்சி பண்ணேன். ஆனா இது நாலு வரி ஒருவிகற்ப இன்னிசை வெண்பா. தசாவதாரம் - ஆனால் ஒவ்வொன்றும் திருமால்-சிவன் இருவருக்கும் பொருந்துமாறு பொருள்படும் சிலேடை: மீனான் கடலீயக் கொண்டான் திருகொள்ளும் ஏனத்தான் ஏறான் நெடியான் மழுகரத்தான் மானெழில் ஏற்றான் வலுவழகன் மாயனே மானேறித் தீர்ப்பான் கலி

இருவேறு சரிகள்

வயதாக ஆக, there is nothing either good or bad, but thinking makes it so என்றெல்லாம் சொல்பவன் to be or not to be என்று அவதிப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே தோன்றுகிறது.  ஆனால், individual agency மீதே சகலபாரத்தையும் போட்டுவிட்டு வருத்தப்பட்டு சுமப்பவனாக  இருக்க மறுப்பவனையும் லேசில் அணுகமுடிவதில்லை. அவன் வேறுவகையான ஆளாக இருக்கிறான். அவனை எட்டிநின்று nobleஆக காணலாம். ஆனால் அவனை ஆகர்ஷித்துவிட்ட விழுமியங்களை ஸ்திரமான அணுகிவிடத்தான் முடியுமா? சிரமமே.  மகாபாரதத்தில் விகர்ண வதம் பதினான்காம் நாள் போர் அன்று நிகழ்கிறது. பீமனை எதிர்கொளும் ஏழு கௌரவர்கள் இறக்க, எட்டாவதாய் விகர்ணன் எதிர்படுகிறான். திரௌபதிக்கு அவமான நிகழ்ந்த சபையில் எதிர்க்குரல் எழுப்பிய ஒரே கௌரவன் விகர்ணன். இதை மறவாத பீமன் இவ்வாறு உரைக்கிறான் :

Mine Already

Excerpt from G.V.Desani's foreword(!) to his All About H.Hatterr I wanted to worship beauty. Sane reflection, and I realised that beauty costs, expense and effort. Even the wish to see the sun set in the Himalayas was a wish unfulfilled without a ticket to, boarding the very early train to, and the uphill climbing.  Why trouble? Why not dream instead ? Convinced, I provided me an arm-chair, and induced experience. Thus I realised Beauty,  and Beauty-experience. Such visions. My late father, heard of this. He walked me into my corner of the house, tactics! and offered to cut me off with a shilling. Which threat was my cue to speak. 

Twenty20 Test

Image
There is no New Year, when only the same things speak to you