Posts

Showing posts from June, 2023

Will KamalHassan apologise for Mahanadhi ?

Image
Background For long, KamalHaasan’s classic Thevar Magan has been subjected to criticism that it was insufficiently aware of how the film - despite its patronising and pontifical tone - would be received with a warm glow of pride by the Thevars. Indeed, there is no contesting that ‘potri paadadi ponne’ - a Thevar paen - has come to become a peerless anthem of sorts.  While the extent of ‘out-of-context’ celebration may have been surprising, one cannot lose sight of the fact that song itself realised a specific purpose within and for the film first: within the film’s narrative and for, one reasonably assumes, the film's commercial prospects then. To imbue the makers in the business of mainstream films with virtues of thorough naivete is unnecessary. That said, over the years, the criticism has gradually escalated to the absurd heights of accusing him of gross social irresponsibility for not anticipating everything that the song has come to stand for. This type of reductive engagemen

வீடணன் புலம்பல்

தாதைதோ தாதி தாதை தூதீதோ தாதைத்தூ தாதை தூதீ தீதீதோ தூதத்தை தாதீ தீதோ தீதோதா தாதை தித்தித்த தோதாதீ தீதே   வகை: கலிவிருத்தம் ஏக அக்ஷரம்: தகவருக்கப்பாடல்   சந்தி பிரித்து   தாதை தோது ஆதி தாதை தூ தீதோ? தாதைத் தூ தாதை தூது ஈ தீ தீதோ? தூ தத்தை தா தீ தீதோ? “தீது ஓதா தாதை தித்தித்த தோதா தீ தீதே   விளக்கம்   1.     தாதை க்கு தோதா ன ஆதி தாதை யின் தூ தீ ய தோ ? தன் தந்தையாகிய தயரதனுக்கு இசைவாக நடந்துகொண்ட ,  இந்த உலகுக்கே தந்தையான இராமனின் பகை (தூ), தீமையானதா? 2.     தாதைத் தூ வும் தாதை யைக் கொண்ட தூது வன் ஈந்த தீ தீ ய தோ ? பூந்தாதுக்களை பரவச்செய்து உயிர்களை நீட்சிபெறச்செய்யும் வாயுவின் மைந்தனான அனுமன் ,  நமக்கு அளித்த ஆசோகவனத்தீ தீமையானதா? 3.     தூ ய்மையானவளும் ,  தத்தை (கிளி) போன்றவளுமான சீதை, உட்புகத் தா விய தீ தீ ய தோ ? 4.     (இவை யாவை கொடுந்தீ அல்ல ,  மாறாக)    தீது எதையும் ஓதாத * தாதை க்கு (என் தந்தையாக விளங்க்கிய இராவணனுக்கு)  தித்தித்த (இனிதெனக் கொண்ட) தோதா (பொருந்தாத காமத்) தீ தீதே * தீது ஓதா - நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த உடையவனாகத் திகழ்ந்தவன் இராவணன்