Posts

Showing posts from April, 2020

ஆண்

முயக்கம் தொடக்கா நாணணி மடவையின் தயக்கம் தளர்த்திடும் பணிமொழி பகன்று முயக்கம் தொடுத்திட வளியிடை விடாஅள் பயக்கும் மகிழ்வின் இடையும் மயக்கின் மீள்தலை முன்னுணர்ந் தனனே (ஒழுகிசை நேரிசை ஆசிரியப்பா)

37

Even with insects Some can sing - Some can't - Koboyashi Issa 36 , 34 ,  32 ,  31 ,  30 ,  29 ,  28 ,  27 ,  26

சுமப்பது வம்பு

ஐயா நான் வெறும் வம்பன், இலக்கிய போக்கறியா புளிமக்கு - எப்படி வேண்டுமோ வைத்துக்கொள்ளுங்கள். But I can't for the life of my understand the basis of this rapprochement. Words have meanings don't they? Especially when they come from litterateurs? சாரு நிவேதிதாவிடம் எனக்கு பிடித்தமான ஓர் அம்சம், நான் அவருடன் அணுக்கமாக உணரும் ஓர் இடம், இலக்கியத்தை அவர் மிகத்தீவிரமாகவே எப்போதும் எடுத்துக்கொள்கிறார் என்பது. அதில் மழுப்பல்கள் ஒப்பேற்றல்கள் இல்லை. எப்போதும் அதற்கு முழுமையாகவே தன்னை அளித்துவிடுகிறார். இக்கதைகளை தேர்வு செய்வதற்கு இயல்பாக ஒரு வாசிப்பும் சுருக்கமான பட்டியலும்போதும். ஆனால் அத்தனை கதைகளையும் வாசித்து, தன் அளவுகோலை விளக்கி, கதைகளை விவாதித்து முடிவை முன்வைக்கிறார். எப்போதும் இலக்கியத்தில் செல்லுபடியாகக்கூடிய நாணயம் என்பது இதுவே – முழுதளிப்பு.   https://m.jeyamohan.in/130566#.Xo9u6yXhWEd Now if you rewind about a decade back: எழுத்தாளர்களை அவர்களை வாசிப்பதன் மூலமே மதிப்பிட முடியும். விவாதித்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு நூலையும் அட்டைக்கு அப்பால் வாசிக்காத , வாச