ஸ்தாபக பாஷ்யம்

மழித்தலை நாழி அரிசிக்கே 
உழைத்தலை ஓர்நாள் திமிறி
ஒழித்திடின் ஏதும் இங்கே
பழுதிலை, மாறாய் மருகா

தழும்புகள் கிளறும் மனதை

நழுவிட விடுதல் ஒன்றே
வழுஅதை இழுத்துப் பற்றி
தழுவியே வாழ்வை ஓட்டு

Comments

Popular posts from this blog

Drums Mani

Kamal - the writer/director

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்