நெருக்கம்



அன்று இரவு ப்ரூஸ் என்னோடுதான் இருந்தான். ஓரமாக படுத்திருந்தான். மரியைதாக சொல்லவும் சொன்னான். "அன்று அத்தனை நெருக்கமாக இருந்தபோது கூட உன்னிடமுள்ள மரியாதை உணர்ச்சி போகவில்லை எனக்கு. வினோதமாக இருக்கிறது"

"அது ஸ்ட்ராட்ஃபோர்டின் மகிமை. நாடகத்தில் ஒஃபீலியா வேஷம் போட்டால், நிஜத்தில் செத்துப்போய் விட முடியாது"

"உனக்கு கேலி செய்வதே இரண்டாவது இயல்பாகி விட்டது" என்று மல்லாந்து உத்தரத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னான் அவன்.

தி.ஜானகிராமன் (மரப்பசு)


Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Drums Mani

Kamal - the writer/director