(என்னமாக் கலந்து கட்டுறாரு இராவணன்! ஏற்கனவே ஓட்டையான மாமரத்தில் ஓட்டை போட்டானாம் இராகவன்! அதுவும் கப்சா வில்லை வச்சிக்கிட்டு!:)) சூப்பரு! இன்னிக்கி அரசியல்வாதிங்க பேசுறா மாதிரியே இருக்கு:)) ஆனால், தன்னை அறியாமல், தன் தவற்றை ஒப்புக் கொள்கிறார்! = "யான் இழைத்திட இல்-இழந்து"! -------------
பிச்சர் சொல்லுவ சொல்லினை; என் பெரு விறலைக் கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை?? ... மனிதர்கள்-ன்னா அம்புட்டு இளக்காரம், இலங்கை வேந்தருக்கு! கொச்சை மானிடர்! ஆகா!:) ------------
நன்றி கெட்ட விதுரா!- சிறிதும் நாணம் அற்ற விதுரா! தின்ற உப்பி னுக்கே - நாசம் தேடு கின்ற விதுரா! அன்று தொட்டு நீயும் - எங்கள் அழிவு நாடு கின்றாய்; மன்றில் உன்னை வைத்தான் - எந்தை மதியை என் உரைப்பேன்!
என்னமாச் சந்தம் வருது பாட்டுல! கோவமும்:)
ஐவருக்கு நெஞ்சம் - எங்கள் அரண் மனைக்கு வயிறும், தெய்வம் அன்றுனக்கே - விதுரா செய்து விட்டதேயோ? மெய் வகுப்பவன் போல் - பொதுவாம் விதி உணர்ந்தவன் போல், ஐவர் பக்கம் நின்றே - எங்கள் அழிவு தேடு கின்றாய்
மன்னர் சூழ்ந்த சபையில் - எங்கள் மாற்றலார் களோடு முன்னர் நாங்கள் பணயம் - வைத்தே முறையில் வெல்லு கின்றோம் என்ன குற்றங் கண்டாய்? - தருமம் யார்க் குரைக்க வந்தாய்? கன்னம் வைக்கி றோமோ? - பல்லைக் காட்டி ஏய்க்கி றோமோ?
அதானே! என்னாவொரு நியாயம்:) திருடறோமா? பல்லைக் காட்டிப் பசப்பறோமா? முன்னமே சொல்லிட்டு, சூதாடறோம்! அவ்ளோ தானே! சூதுல பொண்டாட்டி எல்லாம் வைக்கக் கூடாது-ன்னு Rules இருக்கா? விட்டுத் தள்ளு! அவனே அதை மதிக்கலை! நாங்களும் மதிக்கலை! Itz consensual man! As long itz consensual between two ppl...get the heck outta here:)) ------------
அன்பிலாத பெண்ணுக்கு - இதமே ஆயிரங்கள் செய்தும், முன்பின் எண்ணு வாளோ? - தருணம் மூண்ட போது கழிவாள் வன்பு ரைத்தல் வேண்டா - எங்கள் வலி பொறுத்தல் வேண்டா இன்பம் எங்கண் உண்டோ - அங்கே ஏகிடு என்று உரைத்தான்!!
அருமையான பதிவு. பாஞ்சாலி சபதம் பாரதியின் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. அதில் உள்ள உத்வேகம் கம்பனின் யுத்த காண்டத்தை நினைவு படுத்துகிறது. மொழின் துணைக்கொண்டு இருவரும் கட்சியை நம் கண் முன் உண்மையை போல் விரிய வைக்கிறார்கள்.
பாராதியார் பிறந்த நாளுக்கு நல்ல ஒரு வாழ்த்துரை! ஒரே மாதிரியான இரு வேறு இடங்களில் நடக்கின்ற சூழ்நிலையை எப்படி கம்பனும் பாரதியாரும் கையாண்டனர் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நாங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் தேனை பருகக் கையில் தருகிறீர்கள். மிக்க நன்றி! நன்றி கேஆர்எஸ் எழுத்து வடிவில் கவிதையை பகிர்ந்ததற்கு. மேலும் நன்றி உங்கள் தெளிவான விளக்கத்துக்கு. amas32
Very well compared. Having read neither, it was very interesting to listen to. Must make a note to read Panchali Sabatham soon. On a tangential note, Raavanan comparing Veedanan to Prahaladan is piquing. From an Asura point of view, Raavanan finds it justified. Bhaktas who read Ramayana thinking of Rama as God (though Kambar explores the human nature more) will see parallels in bhakti towards Vishnu in both Veedanan and Prahaladan. They are indeed praised as Bhakta Sironmanis. The Asuras (Raavanan), from Kambar's eye, see them both with a despicable eye. Does Kambar make it a point to club them together in the eyes of Asuras to say that they are two sides of the same coin even with the Asuras? The grass is equally green on both sides, or so it seems with Kambar :)
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் எனது ப்ளாக்கில்: பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு A2ZTV ASIA விடம் இருந்து.
Thank you tgm. Kamban seems to be particular about presenting the perspectives as much as the events. Once he defects the asuras lose no time in speaking dismissively of veedaNan - as if they were just waiting to hate him.
LakshmaNan never warms up to Sugreevan because he cannot fathom someone wanting to kill his brother. I am waiting to see if he would ever warm up to VeedaNan. I guess not. For the same reason.
RAman kinda tells LakshmaNan that's how the world works. You have high standards because you have only seen great brothers like Bharathan.
But in saying so he ends up poking LakshmaNan by calling the other brother as 'great'. Which too, Kamban gives ample room to infer, is done intentionally to hurt LakshmaNan for pointing out an uncomfortable truth.
Indeed, as you did mention in a previous podcast of yours, which makes RAman all the more human, from Kamban's point of view. Like you also mentioned, RAman says these are VAnarAs, and that is how the world works, to LakshmaNan. And when VAli, after being hit, says we are but VAnarAs, RAman refuses to accept the argument. A case of selective amnesia. But from what little I know of VAlmiki's and Kamban's Ramayanam, the two differ in presenting VAli vadham. Kamban says RAman hid behind a tree and hit VAli. VAlmiki, if I'm not wrong, says RAma hit VAli directly without hiding, but just that he was a little away and VAli did not notice. We are to accept VAlmiki, as his is the original version. But why bother with facts, when it comes in the way of a good story, as a wise man recently put it ;)
Have blog, will archive. What follows is from a clutch of posts written at various points in time about ThillAnA MohanAmbAL - in my opinion, one of the most thoroughly enjoyable films with a distinctly homegrown aesthetic. Due to the nature of the post, you can expect all kinds of unevenness and abruptness, which the content shall hopefully compel you to bear with. Plunge..
A few days back I managed to catch Thevar Magan and, as is my wont whenever I watch it, started raving about it. This time I also managed to have a conversation about it with @kalyanasc on twitter. Following the principle of 'Have Blog. Will Archive", I thought I'd post it here. Oh, the things I do for posterity! @ dagalti How much credit would like to give the late Bharathan? It is also beautifully photographed, especially Gowthami #ThevarMagan — Kalyan Raman (@kalyanasc) June 10, 2012 @ kalyansc I know nothing of Bharathan's works actually.I don't think his only other Tamil film (Avarampoo, (cont) tl.gd/hpiuov — dagalti (@dagalti) June 10, 2012 Credit Sharing - local-flavour I know nothing of Bharathan's works actually.I don't think his only other Tamil film (Avarampoo, which is a remake of his Malayalam film based on Padmarajan's script) reflective all the nice things I hear about him. Moreover, I am very partial to writers. Par...
This post is to bid to elucidate the roots of admiration that explain the etymological roots of this blog John Wayne said ' In all my films, I have played John Wayne. And I have done rather well, haven't I ?" On the other hand, Oscar Wilde most famously said " I put my genius into my life I put only my talent into my works ". Two contrasting schools. But what happens when the artist in question is genius personified ? If the previous paragraph sounded sophomoric, well you guessed right. It was the gist of the opening paragraph of a piece I tried writing when in college, titled : " Of Wayne, Goundamani and Wilde ". The intended recipient was "The Hindu" of indhula-sandhula fame. The paper had published an article the previous week hailing a then hot comedian which was a tad too effusive in praise for my taste. So I had set about trying to right wrongs.Of course, the article with the rejection slip came back home before I was even back from...
அழகான ஒலிக்கோப்பு! அதே காட்சிக் கட்டம் என்பதால் நல்ல ஒப்புமை!
ReplyDeleteபாரதியின் மெட்டு - சந்தத்தோட நீங்க படிச்சிக் காட்டும் விதம் பிடிச்சிருக்கு!:)
ஒரு அவையில் வீடணன் - இராவணன்!
இன்னொரு அவையில் விதுரன் - துரியன்!
என்னமா, கையாளுறாங்க-ப்பா scene-ஐ!
---------
வாசகர்களுக்காக, கூகுளில் தேடினால் கிடைக்கணும் என்பதற்காக...பாடல்களை இங்கே இட்டு வைக்கிறேன்!
கம்பன்:
ReplyDeleteவீடணன் to இந்திரசித்து:
நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை
"போலுமால்"! உறுபொருள் புகலும் பூட்சியோய்!
காலம்,மேல் விளைபொருள், உணரும் கற்பு-இலாப்
பால நீ! இனையன பகரற் பாலையோ?
இராவணன் to வீடணன்:
ஊன-வில் இறுத்து, ஓட்டை-மா மரத்துள் அம்பு-ஓட்டி,
கூனி சூழ்ச்சியால் அரசு-இழந்து, உயர்-வனம் குறுகி,
யான் இழைத்திட இல்-இழந்து, உயிர்-சுமந்து இருந்த
மானுடன் வலி, நீ அலாது, யார்-உளர் மதித்தார்???
(என்னமாக் கலந்து கட்டுறாரு இராவணன்! ஏற்கனவே ஓட்டையான மாமரத்தில் ஓட்டை போட்டானாம் இராகவன்! அதுவும் கப்சா வில்லை வச்சிக்கிட்டு!:)) சூப்பரு! இன்னிக்கி அரசியல்வாதிங்க பேசுறா மாதிரியே இருக்கு:))
ஆனால், தன்னை அறியாமல், தன் தவற்றை ஒப்புக் கொள்கிறார்! = "யான் இழைத்திட இல்-இழந்து"!
-------------
பிச்சர் சொல்லுவ சொல்லினை; என் பெரு விறலைக்
கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை??
...
மனிதர்கள்-ன்னா அம்புட்டு இளக்காரம், இலங்கை வேந்தருக்கு! கொச்சை மானிடர்! ஆகா!:)
------------
ஆயவன் வளர்த்த தன் தாதை யாக்கையை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்,
.....
.....
மகிழ்ந்த மைந்தன் = என்னவொரு சொல்லாட்சி!
------------
முன்புற அனையர்பால் அன்பு முற்றினை;
வன் பகை மனிதரின், வைத்த அன்பினை;
என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;
உன் புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ??
ரொம்பத் தான் உருகுற? போடா புனித பிம்பம்! அங்கேயே போ:))
பாரதியார்:
ReplyDeleteநன்றி கெட்ட விதுரா!- சிறிதும்
நாணம் அற்ற விதுரா!
தின்ற உப்பி னுக்கே - நாசம்
தேடு கின்ற விதுரா!
அன்று தொட்டு நீயும் - எங்கள்
அழிவு நாடு கின்றாய்;
மன்றில் உன்னை வைத்தான் - எந்தை
மதியை என் உரைப்பேன்!
என்னமாச் சந்தம் வருது பாட்டுல! கோவமும்:)
ஐவருக்கு நெஞ்சம் - எங்கள்
அரண் மனைக்கு வயிறும்,
தெய்வம் அன்றுனக்கே - விதுரா
செய்து விட்டதேயோ?
மெய் வகுப்பவன் போல் - பொதுவாம்
விதி உணர்ந்தவன் போல்,
ஐவர் பக்கம் நின்றே - எங்கள்
அழிவு தேடு கின்றாய்
மன்னர் சூழ்ந்த சபையில் - எங்கள்
மாற்றலார் களோடு
முன்னர் நாங்கள் பணயம் - வைத்தே
முறையில் வெல்லு கின்றோம்
என்ன குற்றங் கண்டாய்? - தருமம்
யார்க் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கி றோமோ? - பல்லைக்
காட்டி ஏய்க்கி றோமோ?
அதானே! என்னாவொரு நியாயம்:) திருடறோமா? பல்லைக் காட்டிப் பசப்பறோமா?
முன்னமே சொல்லிட்டு, சூதாடறோம்! அவ்ளோ தானே! சூதுல பொண்டாட்டி எல்லாம் வைக்கக் கூடாது-ன்னு Rules இருக்கா? விட்டுத் தள்ளு! அவனே அதை மதிக்கலை! நாங்களும் மதிக்கலை! Itz consensual man! As long itz consensual between two ppl...get the heck outta here:))
------------
அன்பிலாத பெண்ணுக்கு - இதமே
ஆயிரங்கள் செய்தும்,
முன்பின் எண்ணு வாளோ? - தருணம்
மூண்ட போது கழிவாள்
வன்பு ரைத்தல் வேண்டா - எங்கள்
வலி பொறுத்தல் வேண்டா
இன்பம் எங்கண் உண்டோ - அங்கே
ஏகிடு என்று உரைத்தான்!!
எதுக்கு நாங்க ஒன்னை அடிக்கற அடியும் வாங்கிக்கிட்டு எங்க கூடவே இருக்க?
போ! உனக்கு எங்க இன்பமோ, அங்க போடா! :))
இது போன்று நிறைய பதிவு செய்து எங்கள் அறிவை ஒளியேற்றுங்கள்! நன்றி! :)
ReplyDelete:clap: @Kryes
ReplyDeleteநன்றி நடராஜன்.
அருமையான பதிவு. பாஞ்சாலி சபதம் பாரதியின் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. அதில் உள்ள உத்வேகம் கம்பனின் யுத்த காண்டத்தை நினைவு படுத்துகிறது. மொழின் துணைக்கொண்டு இருவரும் கட்சியை நம் கண் முன் உண்மையை போல் விரிய வைக்கிறார்கள்.
ReplyDeleteபாராதியார் பிறந்த நாளுக்கு நல்ல ஒரு வாழ்த்துரை! ஒரே மாதிரியான இரு வேறு இடங்களில் நடக்கின்ற சூழ்நிலையை எப்படி கம்பனும் பாரதியாரும் கையாண்டனர் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நாங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் தேனை பருகக் கையில் தருகிறீர்கள். மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி கேஆர்எஸ் எழுத்து வடிவில் கவிதையை பகிர்ந்ததற்கு. மேலும் நன்றி உங்கள் தெளிவான விளக்கத்துக்கு.
amas32
நன்றி amas :-)
ReplyDeleteநன்றி சுரேஷ். பாஞ்சாலி சபதத்துல சூது விளையாடுற காட்சி எல்லாம் பிரமாதமா வரும். சின்ன சின்ன வரிகள் மூலமா பாத்திரப் படைப்பும் சிறப்பா வந்திருக்கும்
[i]
பழுதிருப்பதெல்லாம் இங்கே பார்த்து இவர்க்கு உரைத்தேன்
அழுதல் ஏன் இதற்கே என்று அங்கர் கோ நகைத்தான்
[/i]
கர்ணனோட deceptive, க்ரூரமான கிண்டல் எல்லாம் வந்துரும். Great stuff.
Very well compared. Having read neither, it was very interesting to listen to. Must make a note to read Panchali Sabatham soon. On a tangential note, Raavanan comparing Veedanan to Prahaladan is piquing. From an Asura point of view, Raavanan finds it justified. Bhaktas who read Ramayana thinking of Rama as God (though Kambar explores the human nature more) will see parallels in bhakti towards Vishnu in both Veedanan and Prahaladan. They are indeed praised as Bhakta Sironmanis. The Asuras (Raavanan), from Kambar's eye, see them both with a despicable eye. Does Kambar make it a point to club them together in the eyes of Asuras to say that they are two sides of the same coin even with the Asuras? The grass is equally green on both sides, or so it seems with Kambar :)
ReplyDeleteபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
Thank you tgm.
ReplyDeleteKamban seems to be particular about presenting the perspectives as much as the events. Once he defects the asuras lose no time in speaking dismissively of veedaNan - as if they were just waiting to hate him.
LakshmaNan never warms up to Sugreevan because he cannot fathom someone wanting to kill his brother. I am waiting to see if he would ever warm up to VeedaNan. I guess not. For the same reason.
RAman kinda tells LakshmaNan that's how the world works. You have high standards because you have only seen great brothers like Bharathan.
But in saying so he ends up poking LakshmaNan by calling the other brother as 'great'. Which too, Kamban gives ample room to infer, is done intentionally to hurt LakshmaNan for pointing out an uncomfortable truth.
Too much awesomeness this Kamban is!
Indeed, as you did mention in a previous podcast of yours, which makes RAman all the more human, from Kamban's point of view. Like you also mentioned, RAman says these are VAnarAs, and that is how the world works, to LakshmaNan. And when VAli, after being hit, says we are but VAnarAs, RAman refuses to accept the argument. A case of selective amnesia.
ReplyDeleteBut from what little I know of VAlmiki's and Kamban's Ramayanam, the two differ in presenting VAli vadham. Kamban says RAman hid behind a tree and hit VAli. VAlmiki, if I'm not wrong, says RAma hit VAli directly without hiding, but just that he was a little away and VAli did not notice. We are to accept VAlmiki, as his is the original version. But why bother with facts, when it comes in the way of a good story, as a wise man recently put it ;)