Posts

Vālmiki in Vyāsa

Image
  The devil can cite Scripture for his purpose  (The Bard, The Merchant of Venice) Context In the Drona Parva,  Bhūriśravas is engaged in a battle with Sātyaki. He renders Sātyaki unconscious and almost beheads him. Arjuna - urged by Krishna - intervenes to dismember Bhūriśravas's arm, leading to one of those excellent exchanges about the fuzziness of morality in the battlefield, that Mahabharatham is replete with. The enervated Bhūriśravas sheds his arms and begins to fast to death on the battlefriend.  But Satyaki regains consciousness and beheads him. The entire Kaurava army rails at him for his un-Kshatriya-like action. And Satyaki defends his actions elaborately. As a final point when making his case he says: M.N.Dutt translates the verses thus: Kisari Mohan Ganguly, who translated the Mahabharatham chapter by chapter says thus: In days of yore, Valmiki sang this verse on earth, viz., 'Thou sayest, O ape, that women should not be slain. In all ages, however, men should al

மலையரையன் பெற்ற மடப்பாவை

Image
  சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதையில் மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ என்று வஞ்சி நகரத்துப் பெண்டிர் பாடி வாழ்த்துகின்றனர் கண்ணகிக்கு சிலை வடிக்க, வடக்கே சென்று கல் எடுத்து, அக்கல்லை கனக-விசயரின் தலையில் வைத்துக் கொணர்ந்த, தங்கள் மன்னனான சேரன் செங்குட்டுவனை இவ்வாறு வாழ்த்துகின்றனர். இதில் 'மலையரையன் பெற்ற மடப்பாவை' என்ற சொற்றொடர் என்னை ஈர்த்தது. சிலம்புக்கு சிறப்பான உரை எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார் அதை இவ்வாறு விளக்குகிறார். மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை  நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ - மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க.  இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார்.  என்று விளக்குகிறார். இவ்விளக்கம் எனக்கு நிறைவளிக்கவில்லை. வடக்கே இமய மலையினின்று கல் எடுத்துப் படிமம் செய்ததால், மலையரையன் பெற்ற , என்ற பொருள் பதிந்துவிடுமா என்ன? படிமத்துக்கான அக்கல் எந்த பாண்டியன்? நாம் நினைவில் வைத்துக

ந்யாயம்

Image
  கரந்திருந்து ராவகன்  சரந்தொடுத்த தால்கொலோ              புரந்தரந்தன் மைந்தனும்  நிரந்தரத்தி லொன்றினான் வரந்துரப்ப தாதையாற்  சுரந்துணிந்த மைந்தனின்            பரந்தமைந்த வில்லெழு மரந்துளைத்த வண்ணமாய் உரந்தணிந்த வர்ச்சுனன் இரந்துணர்ந்த  கீதையாற்            கரந்திணிந்து கௌரவர் திரந்தொலைந்து போயினார்  உரந்தெளிப்ப தும்பயிர் தரந்திளைப்ப  தும்பணி              சிரந்திணிந்த கீழ்மைகொல் நிரந்தராயெ நாதியே  வகை: எண் சீர் விருத்தம் அடி:  கருவிளங்காய் கூவிளம் என்ற பிணை X 4 பதம் பிரித்து கரந்து இருந்து ராவகன்  சரம் தொடுத்ததால் கொலோ           புரந்தரந்தன் மைந்தனும்  நிரந்தரத்தில் ஒன்றினான் வரம் துரப்ப தாதையால்  சுரம் துணிந்த மைந்தனின்          பரந்து அமைந்த வில் எழு மரம் துளைத்த வண்ணமாய் உரம் தணிந்த அர்ச்சுனன் இரந்து உணர்ந்த  கீதையால்          கரம் திணிந்து கௌரவர் திரம் தொலைந்து போயினார்  உரம் தெளிப்பதும் பயிர் தரம் திளைப்பது உம் பணி            சிரம் திணிந்த கீழ்மை கொல் நிரந்தரா என்  நாதியே உரை Because Rāghava shooting his arrow while hiding, the son of Indira (Vāli), became one with eternity  Chased

Rules and Rulers

Image
 In the original story of Sakuntala, as told in the Mahabhratha, there is no ring. Sakuntala appears in Dushmanta's court with their son and requests Dushmanta to declare him the heir to his throne, as he had promised her, before their gandharva vivāham. Though Dushmanta very much remembers their encounter (and thus recognises legitimacy of the claim), he still pretends not to remember and asks her provocative, insulting questions in his court.  But he is ' being cruel only to be kind '. For, this sets the dramatic stage for  a fine articulation of her case by Sakuntala, which ends in the divine voice from the sky, declaring her to be true and for Dushmanta to accept her and their son. And then, Dushmanta tells his courtiers that he always knew but his word would have been insufficient proof to the court. We are of course, more aware of the storyline of KāLidāsa's play abhijñānasākuntalam, where the poet made significant departures. The elevation of the 'word/memory

நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்

  மண்நசையும் பொன்நசையும் ஒண்ணசையும் ஒன்றிசைய மண்ணசையும் புண்நசையும் மன்நசைய எண்டிசையும் தன்னிசையே என்றுசெயும் விண்ணிசையா தென்நசையும் நன்நசையோ புன்நசையோ என்னசெயும் விண்நசையை என்நசையாய் உண்நசைய கண்ணசையாய் வண்ணசையே வகை: கலித்துறை ஓசை: ஏந்திசை செப்பலோசை பதம் பிரித்து மண் நசையும் பொன் நசையும் ஒண் நசையும் ஒன்று இசைய மண் அசையும் புண் நசையும் மன் நசைய எண் திசையும் தன் இசையே என்று செயும் விண் இசையாது என் நசையும்  -நன் நசையோ புன் நசையோ - என்ன செயும்? விண் நசையை என் நசையாய் உள் நசைய கண் அசையாய்! வள் நசையே! உரை நசை என்றால் விருப்பம் மண் நசையும் பொன் நசையும் ஒண் நசையும் ஒன்று இசைய மண் அசையும் மண் மீதான விருப்பமும் பொன் மீதான விருப்பமும் (ஒண் = அழகு) அழகு மீதான விருப்பமும் (இசைய = பொருந்த) ஒன்றாக பொருந்தும்போது மண் அசையும் When the desire for land, gold and beauty come together well - the earth is turned over. புண் நசைஇ மன் நசைய எண் திசையும் தன் இசையே என்று செயும் புண்ணை விரும்பும் மன்னன் நசைய - வீரத்தழும்பேற்கத் துணியும் மன்னன் விரும்ப எண் திசையும் - எட்டு திக்குகளிலும் தன் இசையே என்று செயும் - த

Judex Ergo Sum

Image
Akeel Bilgrami             Akeel Bilgrami, in his recent essay  attempting to unpack Gandhi's views on caste, frames the approach as one grounded in a view of the pre-modern, pre-capitalist society as distinctly different from viewing the members of society as merely constituents of an economy. This, he argues  is the key to understanding the evolution of Gandhi's stance on caste.             This instructive essay is, in some ways, an elaboration of his  interview to Frontline in 2018 , where he mused on the tension inherent in the slogan:   Liberté, égalité and fraternité, and the points at which the Marxian and Gandhian outlook towards this tension,  overlap and distinctly depart from one another.              The crux of Gandhi's conundrum that folks across the political spectrum can relate to is what Bilgrami succinctly states thus: to retain caste was to resist the market ideal that undermined traditional social relations by setting up the freely saleable labour of at