Posts

ஆழி

Image
  Archiving a Tweet A conversation between Dhritarāshtra & Krishnā in palindrome அடிகள் சாவா ரைவது நாவாலே மாலே வாணா துவரைவாசா தேவா நோதியோ வறமதோ மறவ யோதி நோவாதே காவார் தீயரை மாயாதோ யாமா ரைய தீர்வாகா ஏவா னோர்யது தீயாழி விழியா தீதுயர் நோவாயே     Dhritar ā shtra  says  he is worried about Draupadi’s  deadly  vow. But he is  actually  worried Krishna’s involvement will make it too ‘unfair’ for his sons.   Krishn ā  assures him he will not use his Sudarshana Chakr ā . 
   But not before he says if those who  fail to  protect ( dharma) , don’t end evil men,  then  evil won’t end and that is no solution. As the  C hakr ā  is concomitant with the imagery  of   D harm ā  itself  - it is  implied  that Krishn ā assures that he can at best keep his Sudarshana Chakra in abeyance, but the Wheel of Dharm ā  will run its course. 
      சாவார் ஐ வது நாவாலே ...

ஶிவஸ்துதி

Image
இக்ஷுஹ்தனு மோஹஷர மத்ஸ்யத்வஜ தஹன தக்ஷஶிர நாஶவிர பத்ரபய ஹரண பக்ஷிகுல ராஜபதி நித்யமன ஶயன வ்ருக்ஷகுரு வேதஃபல நிஶ்சலன  நடன வகை: கலிவிருத்தம் சந்தம்: தானனன தானனன தானனன தனன பொருள் கரும்புவில்லும்  காமபாணமும்  மீன்கொடியும்  கொண்டவனை எரித்தோனே தக்கனது தலையை   அறுத்த வீர* பத்ர(உருவானவனே)   அச்சம் களைபவனே பறவை அரசனான   கருடனின் தலைவனான  திருமாலின் மனதில்   நீங்காது உறைபவனே ஆலமரத்தடி குருவே (தக்ஷிணாமூர்த்தி)   வேதப்பயனே தன் அகத்தே அசைவில்லாது   (ஊழிக்கூத்து) ஆடுபவனே * வீர --> விர (குறைத்தல் விகாரம்) அலகிடல் இக்/ ஷுத/னு           மோ/ஹஷ/ர           மத்ஸ்/ யத்/ வஜ          தஹ/ன தக்/ஷஶி/ர                      நா/ஶவி/ர                பத்/ரப/ய                      ஹர/ன பக்/ஷிகு/கல             ...

39

Lines On Facing Forty                                  by Ogden Nash I have a bone to pick with Fate. Come here and tell me, girlie, Do you think my mind is maturing late, Or simply rotted early? 37 ,  36 ,  34 ,  32 ,  31 ,  30 ,  29 ,  28 ,  27 ,  26

திருவல்லிக்கேணி

  எழுசீர் விருத்தம் சந்தம் : தனாதன தனாதன தனாதன தனாதன    தனாதன தனாதனத் ...... தனதான   திருவல்லிக்கேணி   கராகது வயானையி நிராதர வுதீரசு  டராழியெ றிதூயவன்  புவிமீட்ட வராகன துமாற்றல னிமூத்தன துகூற்றைக  விராசனி வனாற்றல தனைக்காண                   மராமர மொரேழுபு குவாளிவி டுராமனொ  டுபார்த்தன துசாரதி யயுமாதி     அராவணை யிலாணழ கநீள்வடி வுமேவுப  தியேதவ னிமீதினில் இதுபோல      பதம் பிரித்து   கரா கதுவ யானையின் நிராதரவு தீர   சுடராழி எறி தூயவன்      புவிமீட்ட வராகனது மாற்றலனின் மூத்தனது கூற்றை   கவிராஜன் இவன் ஆற்றல் அதனைக்காண மராமரம் ஒரு ஏழு புகு வாளி விடு ராமனொடு   பார்த்தனது சாரதியையும் ஆதி அராவணையில் ஆணழகன் நீள் வடிவு   மேவுபதி ஏது அவனிமீதினில் இது போல     கஜேந்திர வரதர்    நரஸிம்ஹர்   ஶ்ரீராமர்   பார்த்தஸாரதி   ரங்கநாதர் விளக்கம் கரா கதுவ யானையின் நிராதரவு  தீர   சுடராழி எறி தூயவன்   கரா: ம...

சிவராத்திரி 2022

Image
வண்டிலங்கு   குழல்   கெண்டையொத்த   விழி   பெண்டமைந்த   விடம்             மருள்தீர பண்டிலங்கை   பதி   வண்டிடப்பு   யமும்   தண்டிருப்ப   தியில்                      பழுதாக     அண்டமுய்ய   விடம்   உண்டமர்ந்த   கறை   கண்டவுந்த   னரு                          ளெமைசேர   உண்டெமெக்கு   பகை   எண்டுரைப்ப   ரிலை   எண்டிசைக்   கரியுங்                        கரியாமே     வகை : எழுசீர் விருத்தம்     பதம் பிரித்து:   வண்டு இலங்கு   குழல்   கெண்டை ஒத்த   விழி   பெண்டு அமைந்த   இட ம்            ...