Posts

ஆண்

முயக்கம் தொடக்கா நாணணி மடவையின் தயக்கம் தளர்த்திடும் பணிமொழி பகன்று முயக்கம் தொடுத்திட வளியிடை விடாஅள் பயக்கும் மகிழ்வின் இடையும் மயக்கின் மீள்தலை முன்னுணர்ந் தனனே (ஒழுகிசை நேரிசை ஆசிரியப்பா)

37

Even with insects Some can sing - Some can't - Koboyashi Issa 36 , 34 ,  32 ,  31 ,  30 ,  29 ,  28 ,  27 ,  26

சுமப்பது வம்பு

ஐயா நான் வெறும் வம்பன், இலக்கிய போக்கறியா புளிமக்கு - எப்படி வேண்டுமோ வைத்துக்கொள்ளுங்கள். But I can't for the life of my understand the basis of this rapprochement. Words have meanings don't they? Especially when they come from litterateurs? சாரு நிவேதிதாவிடம் எனக்கு பிடித்தமான ஓர் அம்சம், நான் அவருடன் அணுக்கமாக உணரும் ஓர் இடம், இலக்கியத்தை அவர் மிகத்தீவிரமாகவே எப்போதும் எடுத்துக்கொள்கிறார் என்பது. அதில் மழுப்பல்கள் ஒப்பேற்றல்கள் இல்லை. எப்போதும் அதற்கு முழுமையாகவே தன்னை அளித்துவிடுகிறார். இக்கதைகளை தேர்வு செய்வதற்கு இயல்பாக ஒரு வாசிப்பும் சுருக்கமான பட்டியலும்போதும். ஆனால் அத்தனை கதைகளையும் வாசித்து, தன் அளவுகோலை விளக்கி, கதைகளை விவாதித்து முடிவை முன்வைக்கிறார். எப்போதும் இலக்கியத்தில் செல்லுபடியாகக்கூடிய நாணயம் என்பது இதுவே – முழுதளிப்பு.   https://m.jeyamohan.in/130566#.Xo9u6yXhWEd Now if you rewind about a decade back: எழுத்தாளர்களை அவர்களை வாசிப்பதன் மூலமே மதிப்பிட முடியும். விவாதித்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு நூலையும் அட்டைக்கு அப்பால் வாசிக்காத , வாச...

நல்லார் உளரேல்

Image
ப்ரிய ஸஹோதரி க்றிஸ்டென் ரூபனியன்,                                                                    தாங்கள் ஸ்ருஷ்டித்த ஸாஹித்யங்களான மார்ஜர வ்யக்தி ( பூனையாள் ), சத்புருஷன் ( நல்லான் ) ஆகியவற்றை அடியேனேன் அநுபவிக்க பாத்யபட்டது. இதுகாறும் யுவ ஸாஹித்ய லக்‌ஷணங்கள் பற்றிய எமது ந்யாயமான முன்னபிப்ராயங்களை ஸுலபமாக கடந்தமைக்கு என் கரகோஷங்கள்.

Whence

" பரிபூரண சுத்த சுயம்புவாம் எம் ஹிந்துமதம் " என்று பிதற்றும் முரட்டு பிரஹஸ்பதிகளுக்கும் " எம்மை கபளீகரஞ் செய்ததழித்த சழக்கர்காள்.. " என்று அலறும் முயங்கியல் அறியாத முழுமூடர்களுக்கும் நடுவில் சிக்கி உழலும் சுடர்மிகு  அறிவுடை சோதரரே; எம் ஐ  Gilbert Keith Chestretonஐ படிமின். அவர்தம் தெளிவை ருசிமின்.

திருபுராந்தகன்

இம்முறை சிவராத்திரிக்கு, திருபுராந்தக புராணம் பற்றி ஒரு சின்னஞ்சிறு பாடல்: அரக்கர் மூவரின் அயில்தாக்கிட புரந்தரன் தலை பல தேவரும்                              வருந்த ஈசனும் செறுஏகினான் வருந்த ஈசனும் செறுஏகினான் பரந்த வையகம் ரதமாகிட பரிதி சந்திரன் உருளாகிட                               அரிய நான்மறை பரியாகிட பிரம சாரதி வழிகாட்டினான் கிரிவ ளைந்தொரு சிலையாகிட பெரிய வாசுகி சிலைநாணிட                                         கரிய மாலவன் கணையாகிட சுரர னைவரும் தமராலுரு பெருமை எண்ணிட நுதல்நேத்திரன் முறுவலித்திட எரிதாக்கிட                                திருபு ரங்களும் பழுதாகிட விரிச டையொடு நடமாடினான் பன்னிருசீர் கழிநெட...

Sympathetic Skepticism

Image
In his first chapter of his book on St.Francis of Assisi, G.K.Chesterton starts with a bang. He astutely articulates his position and what he expects of his potential reader this man was a man and not half a dozen men. What seems inconsistency to you did not seem inconsistency to him. Let us see whether we can understand, with the help of the existing understanding, these other things that seem now to be doubly dark, by their intrinsic gloom and their ironic contrast. "I do not mean, of course, that I can really reach such a psychological completeness in this crude and curt outline. But I mean that this is the only controversial condition that I shall here assume; that I am dealing with the sympathetic outsider. I shall not assume any more or any less agreement than this. A materialist may not care whether the inconsistencies are reconciled or not. A Catholic may not see any inconsistencies to reconcile. But I am here addressing the ordinary modern man, sympathetic but scepti...