Posts

Giving and Receiving

Image
Today is ONam. The day Mahabali comes from the netherworld that Trivikrama pushed him into, to see his subjects live well. The just and fair King who was 'tricked' by Vishnu. The man who 'gave' to the Lord himself. கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் மண் தா என இரந்து மாவலியை , ஒண் தாரை நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில் ஆரம் கை தோய அடுத்து Would anyone but blame The one who received Than the One Who gave? is a feeble translation of the first line of this pAsuram from Poigai aazhvAr's 'mudhal thiruvandhAdhi'.The rest of the lines talk about the how when Mahabali seals his promise with the ritual of water exchanging hands, the midget Vamana rose to the imposing form of Trivikrama, whose shoulders brushed with the heavens. Why did Vishnu have to defeat Mahabali ? Where is the 'defeat' of evil, in this whole thing? Why resort to devious trickery to fool such a noble man? Kamban, even puts a different spin on it. He says Mahabali was awa...

Wodehouse Tag

This is a self imposed tag (finally this is what I have come to). Found it when randomly bloghopping. The idea is to pick an author/band and answer all questions only with book titles/song titles. Pick Your writer: PG Wodehouse Are you male or female? Bachelor's Anonymous Describe yourself: A Gentleman of Leisure How do you feel about yourself? : Heart of a Goof Describe where you currently live: Hot Water If you could go anywhere, where would you go?: Blandings Castle Your best friend is: The Old Reliable Your favourite colour is: The Girl in Blue You know that: Pigs Have wings What's the weather like: Heavy Weather If your life was a TV show, what would it be called? Nothing Serious What is life to you? Laughing Gas What is the best advice you have to give? Leave it to Psmith If you could change your name, what would it be? Bill the Conqueror Your favourite food is: Eggs Beans and Crumpets Must admit I haven't read 3,9 and 14 but what the hell.. If you have read thus fa...

கில்லாடியின் கலைத்தேடல்

" சென்லூயிஸ்ல ப்ளூஸ் ம்யூஸிக் ரொம்ப ஃபேமஸ். ஒரு நல்ல ப்ளூஸ் பார் எதுக்காவது கண்டிப்பா போயிடு " என்று சொல்லி அனுப்பி இருந்தார் ஒரு நலவிரும்பி. இருக்கப்போகும் ஒரு வாரயிறுதியில் அவ்வூரின் கலாசாரத்தை எல்லாவிதத்திலும் சுவைபார்த்துவிடும் திட்டத்தோடு இருந்தேன். மார்க் ட்வைன் எழுதிய மிஸிஸிப்பி நதி, லூயிஸ்-கிளார்க் பயணம் அருங்காட்சியகம், அறிவியல் மையம் போன்ற தேர்ச்சி எதுவும் தேவைப்பாட, பயணிக்குறிப்புகளுக்கு ஏதுவான இடங்களெல்லாம் முடித்தாகிவிட்டது. உள்ளூர் கார்டினல்ஸ் பேஸ்பால் அணியினரின் ஆட்டத்தைப் பார்க்கும் நூறு டாலர் ஆர்வம் எல்லாம் இல்லை. அதனால் அன்றிரவு ப்ளூஸை ஒரு கை பார்த்துவிட வேண்டியது என்று முடிவு செய்தேன். ஊரே பேஸ்பால் பார்த்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அன்று மாலை சகல உணவகங்களும் வெறிச்சோடிக்கிடந்தன. பசியோ, கால்வலியோ வலுக்கும் வரை தேடி நடக்கும் உத்தேசத்துடன் நடந்தேன். லைவ் ம்யூஸிக் என்று விளம்பரப் படுத்தியிருக்கும் இடங்களாக ஜல்லடைப் போட்டு கடைசியில் ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்தேன். பேஸ்பால் மைதானத்திலிருந்து உற்சாகக்குரல்கள் கேட்கும் பந்தெரி தூரம்.அது ஒரு சின்ன வீடு போல் இருந்த...

உளதிலதெனில்

ஒருவர்க் கொருமுகம் தாமுளதென்பீர் ஒருவன் பலமுகம் பூணுதல் கண்டு ஒருமெய் பிறவத னம்பொய்யென்பீர். தரித்தல் பொய்யெனில் சருவமும் பொய்யே! சிறுமதியோரே முன்னொருநாளில் கருநிறவண்ணன் விருந்தாவனத்தில் ஒருவொரு நங்கைக் கும்தனியாக அருளிய முகங்கள் யாவையும்மெய்யே! உறுதிகள் மாறியும் தொடர்ந்திட உதவும் மறதியும் மெய்யே மறந்ததும் மெய்யே புரிவதர்க்கெளிய வகை படியாதது குருடர் தடவிய கரிபிழையிலையே

Restarting Reading

Birthdays are notorious as they bring up the dreaded ' what am I doing ' questions. I usually body-swerve these introspective annoyances as they inevitably lead to some resolution or the other. And resolutions are for commonfolk. But then haughty dismissal of the common is also getting common, so I thought I'd get one up on that this time. I observed that five minutes into a conversation with anyone, I start grumbling about not having enough time to read. That becomes my cue to jump to halcyon student days and I start holding court . And when I pause for breath, the audience in question sports a genial party smile and says: "nice meeting ya". If talking about reading is bragging, talking about not being able to read is worse. It would be an admission of being an - pardon the translation - asafoetida box. So, like a makeover movie's fulcrum scene, where one 'takes charge of life' etc. I made a resolution: to channel all available free time (whatever li...

Akam 401

What she said From yonder hills where the buzz of the swarming bees in unmanned orchards stave the cows from grazing and thus leaves the calves unfed and weak he came on his horse . Dark as the clouds of doomsday silver anklet and piercing gaze. And pray, does he know that, just as Death (who wields a spear like his gaze) In the end collects every warrior In his battlefield I too shall have to go Decked in flowers? What he said Your place or Mine

ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்

ப்ளாக் வைத்திருப்பதன் உயரிய நோக்கங்களில் ஒன்று எழுதுபவன் (எழுத்தாளன் என்ற பதத்தைத் தவிர்க்கும் என் அடக்கம் யாருக்கு வரும்?) முன்னெப்போதோ கிறுக்கிய லாண்டரிக்குறிப்பு வரை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைப்பது. படித்த நூல்களைப் பற்றி எழுதுவது அபாய சாத்தியங்கள் உள்ள நல்ல பழக்கம். எழுதுவதற்காகப் படிக்க உந்தினால் நல்ல பழக்கம். " உன் வாசக அனுபவம் இவ்வளவுதானா? " என்று படிப்பவர்கள்/ படிக்கப்போகிறவர்கள் (மேற்சொன்ன வருங்கால சந்ததியர்) சொல்லிவிடக்கூடிய அபாயமும் உண்டு. 'உலகம் இதன்மேல் கவனத்தைக் குவித்தாகவேண்டும்' என்ற நூல்களைப் பற்றி எழுதினால் தான் இந்தப் பிரச்சினை. கிட்டத்தட்ட 'உள்சுழற்சிக்கு மட்டும்' என்ற வகை புத்தகத்தைப் பற்றி எழுதினால் ஒரு மாதிரி சமாளித்துவிடலாம். ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான் சில மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு கொஞ்சம் ஒழுங்கு பிடித்து அப்பாவின் புத்தக அலமாரியை அடுக்க முயல்வேன். அனேகமாக ஏதோ ஒரு புத்தகம் கிடைத்து, ஒழுங்குபடுத்தும் முனைப்பு மழுங்குவதோடு அது நின்றுபோய், மறுபடியும் புத்தகங்கள் கலைந்து கிடக்கும். இதை ஒரு சாரார் (அம்மா) 'திருப்பதி வே...