tag:blogger.com,1999:blog-3163960734160680580.post8745056892702461172..comments2024-02-27T22:29:58.812+05:30Comments on Anecdotal Evidence: ரோஜா ராஜாdagaltihttp://www.blogger.com/profile/16548678048957356787noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3163960734160680580.post-7783789964044668712011-10-16T22:09:03.194+05:302011-10-16T22:09:03.194+05:30Kiruba, well caught. எங்கேந்தோ எடுத்து ஒட்டினேன்.
...Kiruba, well caught. எங்கேந்தோ எடுத்து ஒட்டினேன்.

வந்தியத்தேவன், நல்வரவு.dagaltihttps://www.blogger.com/profile/16548678048957356787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-19200771792343829392011-10-14T06:15:49.839+05:302011-10-14T06:15:49.839+05:30அகப்பொருள் நூல்களிலும், திருக்குறளிலும் (படர்மெலிந...அகப்பொருள் நூல்களிலும், திருக்குறளிலும் (படர்மெலிந்திரங்கல், பசப்புறுபருவரல் மற்றும் பல) தலைவி வேட்கையுடன் கூறியவை பல உள்ளன. ஆனால் அங்கு "நெருக்கமற்ற சூழலும்" இல்லை. அவை "அழைப்பாகவும்" இல்லை என்று கொள்ளலாமோ? வேட்கை அழைப்பாக உள்ள திரைப்பாடல்கள் பல உள்ளன. நீங்கள் சொன்னது போல நாகரிகம் என்பது மேல் பூச்சு. அதனால் அது தேவை இல்லை என்று கொள்வதற்கில்லை. (ஆடை என்பதே நாகரிகம் சார்ந்தது தானே!) இங்கு வேட்கையை வெளிப்படுத்தும் விதம் முக்கியமானதாகிறது. என் வீட்டில் "அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு" பாடலை கேட்கவே விட மாட்டார்கள். (என் அம்மா தான்!) "ரோஜாப்பூ ஆடி வந்தது" பாடலுக்கு எந்த தடையும் இல்லை. வார்த்தைகளை இசை மூழ்கடிக்கும் பொழுது வேட்கை தாகம் வெளிப்படுவதாகவே தெரிவதில்லை அங்கு..! பல "கசமுசா" பாடல்கள் கூட இசையினால் நாகரிகம் ஆக்கப்படுகின்றன!

// இடையிசைச் சரங்களில் (interludes) உள்ள ஒரு வித துள்ளல் தன்மை (celebratory) எல்லாம் ஒரு வித 'சுத்திகரிப்பை' சாதிக்கின்றன. //

உண்மை!வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )http://vandhiyadevan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-45374320186986342772011-10-05T12:08:29.748+05:302011-10-05T12:08:29.748+05:30forgive this compulsive nitpicker but its 'நான...forgive this compulsive nitpicker but its 'நான் படும் பாடுகள்'Kirubahttps://www.blogger.com/profile/13484635670176758670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-29064463696701083812011-10-05T11:48:45.654+05:302011-10-05T11:48:45.654+05:30//Whether it be the hidden passion or whether it b...//Whether it be the hidden passion or whether it be very explicit passion, Raja had a tune for it.//

காளையர்கள் காதல் கன்னியரை கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய் இருப்பதை பாட சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின் மெட்டு போட சொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்
நான் பாடும் பாடல்கள் அந்த ஏடுகள் அதை எழுதினாலும் முடிந்திடாது
dagaltihttps://www.blogger.com/profile/07914592776776580116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-83936093304694806682011-10-05T11:32:13.757+05:302011-10-05T11:32:13.757+05:30I have read this when you posted it in the forum. ...I have read this when you posted it in the forum. Good that you have recorded it here as well for a wider audience.

As that Raja thread tries to establish, Raja was one of the very few music directors who did not shy away from erotica, if we may call it so. The passion of lovers seems to have intrigued and inspired him and he has multitude of tunes for such passionate occasions. Whether it be the hidden passion or whether it be very explicit passion, Raja had a tune for it. And as you rightly pointed out, he can hide one behind the other!!Suresh Shttps://www.blogger.com/profile/08775860840384645432noreply@blogger.com